நான் மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பது குறித்து கவலைப்படுவது இல்லை
நான் விடைகளை வாசிக்கும் போது எல்லாவற்றையும் விளக்கி சொல்லுகிறேன், சரியா?
கடவுள் மேல் ஆணையாக சொல்லுகிறேன், நீ மாறப் போவதில்லை
மக்கள் பொய் சொல்லும்பொழுது, அவர்கள் நம்பிக்கைகுரிய தன்மையை இழந்து விடுகின்றார்கள்
நீ ஒன்றும் இழக்காதபடியினாலே இதை நீ சொல்லுகிறாய்
English Sentences | Tamil Meaning |
---|---|
It is of no use telling you | இதை உன்னிடம் சொல்லுவதால் பிரயோஜனம் ஒன்றுமில்லை |
Please repeat | திரும்பச் சொல்லுங்கள் |
She is fond of ghost - stories | அவர் ஆவி சம்மந்தமான கதைகள் சொல்லுவதில்விருப்பமுள்ளவள் |
Tell me the matter | எனக்கு விஷயத்தை சொல்லுங்கள் |
Upon God I tell you, you will not change | கடவுள் மேல் ஆணையாக சொல்லுகிறேன், நீ மாறப் போவதில்லை |
What do you mean? | நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? |
When people tell lies, they lose credibility | மக்கள் பொய் சொல்லும்பொழுது, அவர்கள் நம்பிக்கைகுரிய தன்மையை இழந்து விடுகின்றார்கள் |
You can say that, because you have nothing to lose | நீ ஒன்றும் இழக்காதபடியினாலே இதை நீ சொல்லுகிறாய் |