| English Sentences | Tamil Meaning |
|---|---|
| Every Sunday I used to go to the park | ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நான் பூங்கா செல்வேன் |
| How lovely the park is! | எவ்வளவு! அழகாக பூங்கா இருக்கிறது |
| Is there any bus from here to National Park? | தேசிய பூங்காவுக்கு இங்கிருந்து ஏதாவது பேருந்து இருக்கிறதா? |
| There is a large garden in the middle of the skyscraper | பெரிய பூங்கா ஒன்று வானளாவிகளின் மத்தியில் இருக்கிறது |
| You can not play football in this park on Sunday | நீங்கள் ஞாயிறன்று இந்த பூங்காவில் கால்பந்து விளையாட முடியாது |