ஒன்பது மணிக்கு உணவகங்களில் சாப்பாடு தயாராக இருக்கும்
எனக்கு காலை சிற்றுண்டி/ சாப்பாடு என் அறைக்கு அனுப்பிவைக்கவும்
நீ தாமதமாக வந்தால் உனக்கு சாப்பாடு இருக்காது
English Sentences | Tamil Meaning |
---|---|
It is dinner time, get ready | சாப்பாடு நேரமாகிவிட்டது தயாராகுங்கள் |
Let’s have lunch | மதிய சாப்பாடு சாப்பிடலாம் |
Meals will be ready in hotels by 9 O’ clock | ஒன்பது மணிக்கு உணவகங்களில் சாப்பாடு தயாராக இருக்கும் |
Mother says that Meal is ready | சாப்பாடு தயாராக இருக்கிறது என்று அம்மா சொல்கிறாள் |
Mother says, Meal is ready | அம்மா சொல்கிறாள் சாப்பாடு தயாராக இருக்கிறது |
Please send my breakfast/lunch/dinner in my room | எனக்கு காலை சிற்றுண்டி/ சாப்பாடு என் அறைக்கு அனுப்பிவைக்கவும் |
The first meal for the day | காலை உணவு / காலைச் சாப்பாடு |
There will not be food for you if you come late | நீ தாமதமாக வந்தால் உனக்கு சாப்பாடு இருக்காது |
What is the menu for dinner? | இன்று என்ன சாப்பாடு? |