• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for சமையல் கலை

    SOME RELATED SENTENCES FOR சமையல் கலை

    English SentencesTamil Meaning
    Are you a science or an arts student? நீ விஞ்ஞானம் எடுத்துக் கொண்டுள்ளாயா அல்லது கலையா?
    Diana is a fine dancer டயானா ஒரு சிறந்த நடன கலைஞர் ஆவார்
    Do they also teach here domestic science to girls? இங்கே பெண்களுக்கு வீட்டுக் கலையும் கற்றுக்கொடுக்கிறார்களா?
    Engage some expert cook ஒரு நல்ல சமையல்காரனை வை
    enjoy the diwali recipes with one click ஒரே சொடுக்கில் தீபாவளி சமையல் அனுபவிக்க
    Government arts college for men ஆண்கள் அரசு கலை கல்லூரி
    He has finished M.A அவர் கலையில் முதுநிலை பட்டதாரி
    He is a cutler அவர் ஒரு சமையல் பொருள்களை வெட்டுபவர் ( சமையல்காரர் )
    He is a skilled acrobat அவர் ஒரு திறமையான வித்தைகள் செய்கிறவர் / கலை கூத்தாடி
    He was gifted with a talent for painting அவன் ஓவியக் கலையை வரப்பிரசாதமாக பெற்றிருக்கிறான்
    He was studying in a university அவன் ஒரு பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்தான்
    I am an arts student நான் ஒரு கலை துறை மாணவர்
    I convey my deepest condolences to you நான் உங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்
    I had been teaching at that university for three years நான் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருந்தேன்
    I have been teaching at America University for 6 years நான் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been teaching at the university since June நான் ஜூன் மாதத்தில் இருந்து பல்கலைக் கழகத்தில் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன்
    I have brought you a copy of my latest book. நான் ஒரு புதிய புத்தகத்தின் நகலை கொண்டு வந்திருக்கிறேன்
    I have worked at the University since 1999 நான் பல்கலைக் கழகத்தில் 1999 இல் இருந்து வேலை செய்திருக்கிறேன்
    I was going to go to university நான் பல்கலைக் கழகத்திற்கு போகப்போனேன்
    I went to university நான் பல்கலைக்கழகத்திற்கு சென்றேன்
    I will be able to study both arts and sciences என்னால் கலையையும் விஞ்ஞானத்தையும் இரண்டையும் கற்க முடியுமாக இருக்கும்
    It is an art of Bharatnatyam இது ஒரு பரதக் கலை
    It is an art of eat இது ஒரு உணவுக் கலை
    Kannan is a fine dancer கண்ணன் ஒரு சிறந்த நடன கலைஞர் ஆவார்
    Learning as a Form of Art கற்றல் ஒரு கலை
    Look ! The bulls are tired காளைகள் கலைப்படைந்து இருக்கின்றன
    My kitchen is very small என் சமையல் அறை சிறியதாய் இருக்கிறது
    My neighbour is a photographer என் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு புகைப்படக்கலைஞராவார்
    On account of his hard work he established this university அவர் அவரது கடின உழைப்பின் காரணமாக இந்த பல்கலைக்கழகத்தை நிறுவினார்
    Produce the facsimile of certificates சான்றிதழ் போன்று அதே நகலை உருவாக்கு
    Sculpture of aesthetic கலைநயம் கொண்ட சிற்பம்
    She is a cook அவள் ஒரு சமையல்காரி
    She is cooking அவள் சமையல் செய்து கொண்டிருக்கிறாள்
    Taking Computer Print is the fashion today தற்காலத்தில் கணிபொறி அச்சு எடுப்பது தனிக்கலை ஆயிற்றே
    The clergy are facing a crisis மதகுருமார் ஒரு சிக்கலை எதிர் கொள்கின்றனர்
    The sculptural arts are three-dimensional arts சிற்பக்கலை ஒரு முப்பரிமான கலை
    The university was granted autonomous status by the government அரசாங்கம் அந்த பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியது
    There are Sixty-Four arts அறுபத்து நான்கு கலைகள் உள்ளன
    We offer you our condolences நாங்கள் எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
    What dishes are cooked today? இன்று என்ன சமையல்?
    You must join the Fine Arts college and learn further ஓவிய கலை கல்லூரியில் நீங்கள் அவசியம் சேர்ந்து மேலும் அதிகமாக கற்று கொள்ள வேண்டும்
    Your head is unbrushed உங்கள் தலை கலைந்துள்ளது