| English Sentences | Tamil Meaning |
|---|---|
| A crowd of people gathered | மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர் |
| A gang of robbers | ஒரு கொள்ளை கும்பல் / கொள்ளையர் கூட்டம் |
| A noble animal | ஒரு உன்னத விலங்கு / ஒரு பெருந்தன்மையான பிராணி |
| A Quarter past eight / 8:15 | எட்டுமணி பதினைந்து நிமிடம் |
| A Quater to nine / 8:45 | எட்டுமணி நாற்பத்தைந்து நிமிடம் |
| A wreath of flowers | மலர்வளையம் / மலர் மாலை |
| Air pollution | காற்று சூழல் சீர்கேடு / காற்று மாசுபாடு |
| Always see possibilities | எப்போதும் நல்லவைகளையே பார் / நடக்க கூடியவைகளையே பார் |
| An idle mind is the workshop of devil | ஒரு சோம்பேறியின் இடம் / ஒரு செயல் அற்ற மனது ஒரு பிசாசின் பணிமனையாகும் |
| Animal charcoal | விலங்குக்கரி / எலும்புக் கரி / மிருகக்கரி |
| Animal husbandry | கால்நடை வளர்ப்பு / கால்நடை பராமரிப்பு |
| Ante antemeridian / A.M | காலை |
| Are you vegetarian? | நீங்கள் மரக்கறி உண்பவரா? / நீங்கள் சைவ உணவு உண்பவரா? |
| As you like | நீங்கள் விரும்பியபடி / உங்கள் விருப்பப்படி |
| As you like/As you please | உங்கள் விருப்பம் போல் |
| At half past nine | ஒன்பதரை மணி / ஒன்பது முப்பது |
| At the most I can help the poor man by giving Rs.100/ | ரூபாய் 100 கொடுப்பதின் மூலம் அதிகபட்சம் நான் அந்த ஏழை மனிதனுக்கு உதவி செய்ய முடியும் |
| At what? | எதில்? / எதனில்? |
| At whom? | யாரிடம் / யாரிடத்தில் ? |
| Bath in cold water | குளிர்ந்த நீரில் குளி |
| Be careful | கவனமாக இரு / ஜாக்கிரதையாக இரு |
| Bearer, bring me a cool drink | கொணர்பவரே, ஒரு குளிர் பானம் கொண்டு வாருங்கள் |
| Boxing day / After 25, December. | கிறிஸ்துமஸ் மறுநாள் |
| Breakfast | காலை உணவு / காலைச் சாப்பாடு |
| Bumber crop | அதிக விளைச்சல்/மகசூல் |
| Bumper lottery | பெரிய/அதிரடி பரிசு சீட்டு |
| Can / Could you advise me? | நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா? |
| Can I have your ticket, please? | தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?) |
| Can I get Rs.1000/-? | ஒரு ஆயிரம் ரூபாயை நான் பெற முடியுமா? |
| Can I get taxi here? | நான் இங்கே வண்டி பெற முடியும்? / எனக்கு இங்கு வண்டி கிடைக்குமா? |
| Can you open this cover? | இந்த மேலட்டையை/உறையை திறக்க முடியும்? |
| Can you tell me the latest score? | இப்போது உள்ள மதிப்பெண்களை / ஓட்டங்களை எனக்கு சொல்ல முடியுமா? |
| Can you undo that knot? | நீ அந்த முடிச்சை / கட்டினை அவிழ்க்க முடியுமா? |
| Cape Komorin is the Southern-most tip of India | கன்னியாகுமரி இந்தியாவின் தெற்கு கோடியில் / முனையில் இருக்கிறது |
| Chronological order | காலவரிசை முறையில் / ஒன்றுக்குப் பின் ஒன்று |
| Clean greens | சுத்தமான கீரைகள் / கீரைகளை சுத்தமாக்கு |
| Clouds are black | மேகங்கள் கருப்பு இருக்கின்றன / கருமையான மேகங்கள் |
| Dangerous curve | அபாயகரமான வளைவு / திருப்பம் |
| Dead men tells no tales | இறந்தவர்கள் பேசமாட்டார்கள் / இறந்தவர்கள் கதை சொல்லமாட்டார்கள் |
| Desires arise on their own | ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம் / ஆசை சொந்த இச்சையினால் உருவாகிறது |
| Did he come to Salem? | அவன் சேலம் வந்துவிட்டானா? / அவன் சேலம் வந்தடைந்தானா? |
| Did you consult the doctor? | மருத்துவரை சந்தித்தாயா? / அனுகினாயா? |
| Did you dry it well? | நீங்கள் நன்றாக இதை காய / உலர வைத்தீர்களா? |
| Did you write well? | நீ நன்றாக எழுதினாயா? / நீ நன்றாக எழுதிவிட்டாயா? |
| Dip this into the soap water | சோப்பு / சவர்க்கார நீரில் இதை மூழ்கவை |
| Do not hoodwink | கண்கட்டி வித்தை செய்யாதே / ஏமாற்றாதே |
| Do not be angry/ Do not lose your temper | கோபப்படாதே |
| Do not be rude to anybody/ Do not speak harshly with anybody | எவரிடமும் கடிந்து பேசாதே |
| Do not bluff | ஏமாற்றாதே / புழுகாதே |
| Do not cry | கத்தாதே / அழாதே |
| Do not depend on him | அவனை நம்பி இருக்காதே / அவனை சார்ந்து இருக்காதே |
| Do not hesitate to help her | அவளுக்கு உதவி செய்ய யோசிக்காதே / சங்கடப்படாதே |
| Do not ignore | அசட்டை செய்யாதே / புறக்கணிக்காதே |
| Do not insult / Do not humiliate me | என்னை பரியாசம் செய்யாதே / என்னை தாழ்மைபடுத்தாதே |
| Do not interrupt | குறுக்கீடு / இடைஞ்சல் செய்யாதே |
| Do not make noise | சப்தம் / கூச்சல் போடாதே |
| Do not postpone anything | எதையும் தள்ளி வைக்காதே / காலம் கடத்தாதே |
| Do not proud of your riches/money | உன் செல்வத்தின் மீது கர்வப்படாதே |
| Do not rebuke / reproach me | என்னை கண்டனம் செய்யாதே / கடிந்து கொள்ளாதே |
| Do not run away from issues | விவாத விஷயத்திலிருந்து ஓடாதே / ஒதுங்காதே |