| English Sentences | Tamil Meaning |
|---|---|
| A little knowledge is a dangerous thing | குறைந்த அறிவு அபாயகரமானது |
| At the least, another five days more | குறைந்தது, இன்னும் கூடுதலாக ஐந்து நாட்களாகும் |
| Chicken feed | மிகவும் குறைவான |
| Do not find faults with others | மற்றவர்களிடம் குறை காணாதே |
| do not underestimate anyone | எவரையும் தரக்குறைவாக நினைக்காதே |
| Do not you give any reduction? | விலையை குறைக்கமாட்டீர்களா? |
| Don not find fault with others/ Do not criticise others | மற்றவர்களிடம் குறை காணாதே |
| Eat less salt and sugar | உப்பும், சர்க்கரையும் குறைவாகச் சாப்பிட வேண்டும் |
| Give a little reduction and I am buying it now, OK? | விலை சற்று குறைத்து கொடுங்கள். நான் இப்போதே வாங்கி கொள்கிறேன். சரியா? |
| He gets a small salary | அவனுக்கு குறைந்த சம்பளம் கிடைக்கட்டும் |
| He has been ill since friday night | அவன் வெள்ளிகிழமை இரவிலிருந்து உடல் நல குறைவால் இருந்து வருகிறான் |
| He has fewer children than I do | என்னைவிட அவருக்கு குறைவான குழந்தைகளே உள்ளன |
| He is trying to reduce his weight | அவன் தன எடையைக் குறைக்க முயற்சி செய்கிறான் |
| He must be around fifty | அவருக்கு ஏறக்குறைய ஐம்பது வயதாகிறது |
| Her wages are low | அவளுக்கு ஊதியம் குறைவு |
| His fever is down | அவருக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது |
| I am running short of money | நான் பணம் பற்றாக்குறைவில் இருக்கிறேன் |
| I did not think you were so substandard | நான் உன்னை இவ்வளவு தரக்குறைவாய் இருப்பதாக நினைக்கவில்லை |
| I have a poor memory | எனக்கு ஞாபக சக்தி குறைவாக உள்ளது |
| I have low blood pressure | எனக்கு குறைந்த இரத்த அழுத்தம் உள்ளது |
| I have no complaints/ I don't have any complaint | எனக்கு குறை கூற ஒன்றுமில்லை |
| I have put on weight at least by five kilos | குறைந்தது என் எடை ஐந்து கிலோ அதிகமாகியுள்ளது |
| I have the least interest | எனக்கு மிக குறைந்த விருப்பம் தான் இருக்கிறது |
| I will get at least 40 marks in science | நான் அறிவியலில் குறைந்தது 40 மதிப்பெண்ணாவது பெருவேன் |
| I will take nothing short of hundred rupees | நூறு ரூபாய்க்கு குறைவாக நான் வாங்கமாட்டேன் |
| If the petrol runs low | எரிபொருள் குறைந்துவிட்டால் |
| It is fifty rupees minimum. Where is it meant to? | குறைந்தது ஐம்பது ரூபாய் ஆகும். இது எந்த இடத்திற்கு அனுப்புகிறோம் என்பதை பொறுத்தது |
| It should give maximum mileage with minimum troubles | அது அதிக மைல்கள் கொடுக்க கூடியதாகவும், குறைந்த தொந்தரவுகளை கொடுக்க கூடியதாகவும் இருந்தால் நல்லது |
| My mother’s vision is poor | என் தாய்க்கு பார்வை குறைவாக உள்ளது |
| No one is free from fault | குறைகளிலிருந்து எவருக்கும் விலக்கல்ல |
| Not yet. We restricted the consumption to the minimum extent possible. But it has of no use | இதுவரையிலும் இல்லை. நாங்கள் மின்சாரத்தை கட்டுப்பாட்டோடு மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்துகின்றோம். ஆன |
| Please reduce the price | தயவு செய்து விலையை குறையுங்கள் |
| Salt is less in the dish | உணவில் உப்பு குறைவாக உள்ளது |
| She must be around twenty years | அவளுக்கு ஏறக்குறைய 20 வயது இருக்கும் |
| Shit (Damn it) | வசை மொழி கூறுதல் |
| That i can guarantee you. And cheaper | அதற்காக நான் உங்களுக்கு உத்திரவாதமும் கொடுக்க முடியும். விலையும் குறைவு |
| That scheme failed for want of support | அந்த திட்டம் குறைவான ஒத்துழைப்பினால் தோல்வி அடைந்தது |
| That will take less time than I thought | நான் நினைத்ததை விட அது குறைவான நேரமே எடுத்துக்கொள்ளும் |
| The dog barks | நாய் குறைக்கும் |
| The dog is barking | நாய் குறைக்கிறது |
| The number of students Is decreasing | மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது |
| The oxen live for about twenty years | எருதுகள் ஏறக்குறைய இருபது வருடங்கள் வாழுகின்றன |
| The pay is low | ஊதியம் குறைவாக உள்ளது |
| The plants died for want of water | தாவரங்கள் நீர்ப்பற்றாக்குறையால் இறந்தன |
| The rain has decreased | மழை குறைந்து இருக்கிறது |
| The salutation | அன்பைக் கூறுதல் |
| The sepills will help to settle your nerves | இந்த மாத்திரைகள் பதட்டத்தை குறைக்க உதவும் |
| There is a shortage of funds/cash | குறைந்த பணப்புழக்கம் இருக்கிறது |
| This article is selling at rock-bottom price | இப்பொருள் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை ஆகிறது |
| This medicine will bring your fever down | இந்த மருந்து உங்கள் ஜுரத்தைக் குறைக்கும் |
| This toy car is very cheap Sir. And it will not easily break | இந்த விளையாட்டு கார் மிகவும் விலை குறைவானது. மேலும் இது சுலபமாக உடையாது |
| We must save altleaset Rs.1000/- | நாங்கள் குறைந்தது ரூ .1000 / சேமிக்க வேண்டும் |
| What is wrong with your bike? | உனது மோட்டார் சைக்கிளின் குறைபாடு என்ன? |
| Who is the complainant? | யார் குறை கூறுபவர்? |
| You are a faulty person | நீ ஒரு குறையுள்ள நபர் |
| You must cut down your expenditure | நீ உனது செலவைக் குறைக்க வேண்டும் |
| You will get goods at fair price | நீ குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம் |