கண்டிப்பாக. அதனால் தான் நான் நல்ல உற்சாகமாக இருக்கிறேன் என்று புரியவில்லையா?
நீங்கள் கண்டிப்பாக அதிகாலை எழுந்திருக்க வேண்டும்
English Sentences | Tamil Meaning |
---|---|
Sure. I have no diabetes, any way | கண்டிப்பாக, எனக்கு சர்க்கரை நோய் எதுவும் இல்லையே |
Those rascals must be punished | அந்த பொறுக்கிகளை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் |
You must believe this | இதை நீ கண்டிப்பாக நம்ப வேண்டும் |
You must buy a new house | நீ கண்டிப்பாக ஒரு புதிய வீட்டினை வாங்கு |
You must eat | நீ கண்டிப்பாக சாப்பிட வேண்டும் |
You must get up early in the morning | நீங்கள் கண்டிப்பாக அதிகாலை எழுந்திருக்க வேண்டும் |
You must go there | நீ கண்டிப்பாக அங்கே செல்ல வேண்டும் |
You must here come by Seven 0’clock | நீ கண்டிப்பாக ஏழு மணிக்கு முன்னதாக வர வேண்டும் |