English Sentences | Tamil Meaning |
---|---|
Did you hear beep song? | நீங்கள் எச்சரிக்கை ஒலி பாடலை கேட்டதுண்டா? |
Do not come so close to the mike | ஒலி உள்வாங்கிற்கு மிகவும் அருகில் வராதீர்கள் |
Edison invented the phonograph | எடிசன் ஒலிப்பதிவு கருவி கண்டுபிடித்தார் |
I heard the sound of a car | நான் ஒரு காரின் ஒலியை கேட்டேன் |
The phone is ringing | தொலைபேசி ஒலிக்கிறது |
The students make much noise in the class | மாணவர்கள் வகுப்பில் அதிக ஒலியை உண்டாக்குகிறார்கள் |
Velocity of sound | ஒலியின் விசை |