| English Sentences | Tamil Meaning |
|---|---|
| A cup of tea, And What is there for snacks? | ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது? |
| A letter has been written by me | ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது |
| After all, he is my son | என்னதான் இருப்பினும், அவன் என்னுடைய மகன் |
| Agreed. But do not fool me, as you did yesterday | ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது |
| Allow me to live | என்னை வாழவிடுங்கள் |
| Allow me to speak | என்னை பேச அனுமதியுங்கள் |
| And what about the grapes? | மேலும், திராட்சை பழத்தின் விலை என்ன? |
| Are you older than I? | நீங்கள் என்னைவிட பெரியவரா? |
| Are you ready to join in our friend's company? | என்னுடைய நண்பரின் நிறுவனத்தில் நீ வேலையில் சேரத் தயாரா? |
| Are you spying on me? | நீ என்னை உளவு பார்க்கிறாயா? |
| Are you surprised to see me? | என்னைப் பார்த்து நீங்கள் வியப்படைகிறீர்களா? |
| Are you teasing me? I do not care | நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை |
| Arthi hates me | ஆர்த்தி என்னை வெறுக்கிறாள் |
| At the most I can walk ten miles | அதிக பட்சமாக என்னால் பத்து மைல் தூரம் நடக்க முடியும் |
| At what rate have you been selling them? | என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்? |
| Believe me | என்னை நம்பு |
| Bless me | என்னை வாழ்த்துங்கள் |
| But today it is late by 2 hours. By the way, what brought you here? | ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க |
| Call me as soon as you reach there | நீ அங்கே சென்றடைந்தவுடன் என்னைக் கூப்பிடு |
| Can not you avoid me? | உன்னால் என்னை தவிர்க்க முடியுமா? |
| Can you come with me to the ladies hostel? | பெண்கள் விடுதி வரை நீ என்னுடன் வர முடியுமா? |
| Can you contact me over telephone day after tomorrow? | நீ, நாளைய மறுதினம் என்னோடு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ள முடியுமா? |
| Can you give me a lift? | நீங்கள் என்னை கூட்டிச்செல்ல முடியுமா? |
| Can you give me your bicycle in exchange for my watch? | என்னுடைய கைக்கடிகாரத்தை பதிலாக உன்னுடைய சைக்கிளை தர முடியுமா? |
| Can you see me the day after tomorrow? | நீங்கள் என்னை நாளை மறுநாள் சந்திப்பீர்களா? |
| Can you tell me what time it is | என்ன நேரம் என்று கூற முடியுமா? |
| Can you tell me why they are late? | அவர்கள் ஏன் தாமதம் என்று என்னிடம் சொல்லமுடியுமா? |
| Can you tell what is its price? | இதன் விலை என்ன என்று கூற முடியுமா? |
| Come and see me again | பிறகு வந்து என்னைப்பார் |
| Come to me | என்னிடம் வாருங்கள் |
| Come with me | என்னுடன் வா |
| Come with me, we shall go to my house | என்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம் |
| Convey my regards to all at home | என்னுடைய வாழ்த்துதல்களை வீட்டிலுள்ள யாவருக்கும் கூறு |
| Could I smoke? | என்னால் புகைபிடிக்க முடியுமா? |
| Did not you recognise me? | என்னைத் தெரியவில்லையா? |
| Did you call for me? | நீங்கள் என்னை அழைத்தீர்களா? |
| Did you call me? | நீ என்னை அழைத்தாயா? |
| Did you pawn my chain? | நீங்கள் என்னுடைய நகைக்கு அடகின் பேரில் பணம் கொடுத்தவரா? |
| Did you pawn my chain? | நீங்கள் என்னுடைய நகைக்கு அடகின் பேரில் பணம் கொடுத்தவரா? |
| Do not belittle me before others | மற்றவர்கள் மத்தியில் என்னைத் தரம் தாழ்த்ததே |
| Do not blame me for your mistake | உன்னுடைய தவறுதலுக்காக என்னை குற்றப்படுத்தாதே |
| Do not compul me | என்னை கட்டாயப் படுத்தாதே |
| Do not enjoy yourself at my expense | என்னுடைய செலவில் நீ சந்தோஷம் காணாதே |
| Do not forget me | என்னை மறந்து விடாதே |
| Do not goggle at me | என்னை விழிகளை உருட்டிப் பார்க்காதே |
| Do not harass me | என்னை தொந்தரவு செய்யாதே |
| Do not hide the fact from me | என்னிடமிருந்து உண்மையை மறைக்க முயலாதே |
| Do not insult / Do not humiliate me | என்னை பரியாசம் செய்யாதே / என்னை தாழ்மைபடுத்தாதே |
| Do not interfere in my affairs | என்னுடைய காரியங்களில் தலையிடாதே |
| Do not isolate me | என்னைத் தனியாக விடாதீர்கள் |
| Do not pick a quarrel since morning | காலையில் இருந்து என்னை சண்டைக்கு இழுக்காதே |
| Do not play with me | என்னுடன் விளையாடாதீர்கள் |
| Do not provocate me | என்னை எரிச்சல் ஊட்டதே |
| Do not rebuke / reproach me | என்னை கண்டனம் செய்யாதே / கடிந்து கொள்ளாதே |
| Do not show partiality to me | என்னிடம் ஓரவஞ்சனை காட்டாதே |
| Do not spoil my name | என்னுடைய பெயரை கெடுக்காதே |
| Do not suspect me | என்னை சந்தேகபடாதே |
| Do not talk about him to me | அவனைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம் |
| Do not talk to me like that | நீ என்னிடம் அப்படி பேசாதே |
| Do not tell me riddles | என்னிடம் புதிரானவைகளை சொல்லாதே |