English Sentences | Tamil Meaning |
---|---|
A complaint about the theft | திருட்டு சம்பந்தமாக புகார் மனு |
Everyone has the right to refuse their opinion | அனைவருக்கும் தங்கள் கருத்தை மறுக்கும் உரிமை உண்டு |
Fight for right | உரிமைக்காக போராடு |
Has he applied any where? | அவன் எங்காவது மனு போட்டிருக்கிரானா? |
Have you submitted any written complaint? | நீங்கள் ஏதாவது புகார் மனு எழுதிக்கொடுத்திருக்கின்றீர்களா? |
He has applied for leave | அவர் விடுப்பிற்க்காக மனுச் செய்திருக்கிறார் |
He has no right upon your property | உன்னுடைய சொத்தில் அவனுக்கு உரிமை இல்லை |
He has the right to differ in his opinion | அவன், வித்தியாசமான அபிப்பிராயம் / கருத்து கொள்வதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறது |
He is a mill owner | அவர் ஒரு ஆலை உரிமையாளர் |
I request the honourable court to consider my review petition | கண்ணியத்திற்குரிய நீதிமன்றம் என்னுடைய திருப்பி கொடுக்கப்பட்ட மனுவை கவனிக்க வேண்டுமென வேண்டுகிறேன் |
My application has been accepted | என்னுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது |
Rama and Krishna are coming | ராமனும் கிருஷ்ணனும் வந்துகொண்டிருக்கிறார்கள் |
Rama and Sita have com | ராமனும் சீதாவும் வந்திருக்கிறார்கள் |
Raman and Murugan are student | ராமனும், முருகனும் மாணவர்கள் |
Raman as well as seetha went to school | ராமனும் சீதாவும் கூட பள்ளிக்கு சென்றனர் |
Sir, I filled a petition here last week against my neighbour | ஐயா, கடந்த வாரத்தில் என்னுடைய அண்டை வீட்டுக்காரனைப் பற்றிய புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தேன் |
Son of Ram | ராமனுடைய மகன் |
The dog owner gives a bone to his dog every day | நாய் உரிமையாளர் அவரது நாய்க்கு ஒவ்வொரு நாளும் ஒரு எலும்பு கொடுக்கிறார் |
The force was accused of violating human rights | மனித உரிமைகளை மீறியதாக படைகள் மீது குற்றம் சாட்டப்பட்டது |
We are good friends and I have the right to do that | நாங்கள் நல்ல நண்பர்கள். மேலும் எனக்கு அந்த மாதிரி கிண்டல் செய்ய உரிமை இருக்கிறது |