• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களை ஆய்வு செய்தல்

    SOME RELATED SENTENCES FOR அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களை ஆய்வு செய்தல்

    English SentencesTamil Meaning
    At what rate have you been selling them? என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்?
    Bring some more இன்னும் கொஞ்சம் கொண்டு வா
    Bring the food சாப்பாடு கொண்டு வா
    Bring water நீர் கொண்டு வா
    Computer science and electronics கணினி அறிவியல் மற்றும் மின்னணு
    Do not write with pencil எழுதுகோல் கொண்டு எழுத கூடாது
    Each book and each magazine has its own value ஒவ்வொரு புத்தகம் மற்றும் ஒவ்வொரு பத்திரிக்கை அதன் சொந்த மதிப்பை கொண்டுள்ளது
    Every child has a dictionary ஒவ்வொரு குழந்தை ஒரு அகராதியை கொண்டுள்ளது
    Has she been describing? அவள் வர்ணித்துக் கொண்டு இருந்து இருக்கிறாளா?
    He had taught science subject அவன் அறிவியல் பாடம் கற்பித்து இருந்தான்
    He has been consulting அவன் கலந்து ஆலோசித்துக் கொண்டு இருந்து இருக்கிறன்
    He has been consulting அவன் கலந்து ஆலோசித்துக் கொண்டு இருந்து இருக்கிறான்
    He has been doing own business அவன் சொந்த தொழில் செய்துக் கொண்டு இருந்து இருக்கிறான்
    He has been rewritting the letter அவன் கடிதத்தை மறுபடி எழுதிக் க் கொண்டு இருந்து இருக்கிறான்
    He has been singing songs அவன் பாடல்களை பாடிக் கொண்டு இருந்து இருக்கிறான்
    He is working to have been staying அவன் தங்கி கொண்டு இருந்து இருக்க வேலை செய்துக் கொண்டிருக்கிறான்
    He was returning from home அவன் வீட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டு இருந்தான்
    He was sitting beside his mother அவன் தன்னுடைய தாயாருக்கு அருகில் அமர்ந்துகொண்டு இருந்தான்
    He was staying in hotel அவன் தங்கும் விடுதியில் தங்கிக் கொண்டு இருந்தான்
    He was writting a letter அவன் ஒரு கடிதம் எழுதிக் கொண்டு இருந்தான்
    He will be listening the lesson அவன் பாடத்தை கவனித்துக் கொண்டு இருப்பான்
    He will be snatching fruits in garden அவன் தோட்டத்தில் பழங்களை பறித்துக் கொண்டு இருப்பான்
    He will be utilizing them அவன் அவர்களை பயன்படுத்திக் கொண்டு இருப்பான்
    How long had she been playing? எவ்வளவு நேரம் அவள் விளையாடிக் கொண்டு இருந்து இருந்தாள்?
    How will the be driving? எப்படி அவர்கள் ஓட்டிக் கொண்டு இருப்பார்கள்?
    I am not good at Science எனக்கு அறிவியல் நன்றாக தெரியாது
    I am watching T.V நான் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
    I have been drawing God Pictures and natural scenery நான் கடவுள் படங்களையும், இயற்கை காட்சிகளையும் வரைந்துகொண்டு இருந்து இருக்கிறேன்
    I have been living in chennai since 1995 நான் 1995ம் ஆண்டிலிருந்து சென்னையில் வசித்துக் கொண்டு இருந்து இருக்கிறேன்
    I have been playing in indian cricket team நான் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி கொண்டு இருந்து இருக்கிறேன்
    I have been studying in this college நான் இந்த கல்லூரியில் படித்து கொண்டு இருந்து இருக்கிறேன்
    I have been working as an artist நான் ஓர் ஓவியராக வேலை செய்து கொண்டு இருந்து இருக்கிறேன்
    I have been working in the company நான் அந்த நிறுவனத்தில் வேலை செய்துக் கொண்டு இருந்து இருக்கிறேன்
    I understood this word by means of dictionary நான் இந்த வார்த்தையை அகராதியின் உதவி கொண்டு புரிந்து கொண்டேன்
    I was watching their speech நான் அவர்களுடைய பேச்சை கவனித்துதுக்கொண்டு இருந்தேன்
    I will be describing her நான் அவளை வர்ணித்துக் கொண்டு இருப்பேன்
    I will be meeting raman in the evening நான் ராமனை மாலையில் சந்தித்துக் கொண்டு இருப்பேன்
    I will be pouring water நான் தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருப்பேன்
    I will be preparing lunch நான் மதிய உணவு தயாரித்துக் கொண்டு இருப்பேன்
    I write with ink நான் மை கொண்டு எழுதுகிறேன்
    Inspite of spelling mistakes, he scores high marks in Science எழுத்துப்பிழை இருந்த போதிலும் அறிவியல் பாடத்தில் அதிகமான மதிப்பெண்கள் வாங்குகிறான்
    Is he learning english? அவன் ஆங்கிலம் கற்றுக் கொண்டு இருக்கிறானா?
    Is it being smelt? அது வாசனைப்பார்க்கப்பட்டு கொண்டு இருக்கிறதா?
    It has been giving good service அது நல்ல பணியை கொடுத்து கொண்டு இருந்து இருக்கிறது
    It has been selling more அது அதிகமாக விற்பனை செய்து கொண்டு இருந்து இருக்கிறது
    It has been threatening அது அச்சுறுத்திக் கொண்டு இருந்து இருக்கிறது
    It has heen living in nest அது கூட்டில் வசித்து கொண்டு இருந்து இருக்கிறது
    It was hanging on the tree அது மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது
    It was jumping into the well அது கிணற்றுக்குள் குதித்துக் கொண்டு இருந்தது
    It was moving towards the child அது குழந்தையை நோக்கி நகர்ந்துக் கொண்டு இருந்தது
    It will have been flying in the sky அது ஆகாயத்தில் பறந்து கொண்டு இருந்து இருக்கும்
    It will have been functioning well அது நன்றாக வேலை செய்து கொண்டு இருந்து இருக்கும்
    It will have been supplying milk அது பால் தேவையை பூர்த்தி செய்து கொண்டு இருந்து இருக்கும்
    Lord murugan came round the world by means of a peacock முருகன் ஒரு மயிலின் உதவி கொண்டு உலகத்தை சுற்றிவந்தான்
    Our class consists of twenty pupils எங்கள் வகுப்பு இருபது மாணவர்களை கொண்டுள்ளது
    please bring the book தயவு செய்து புத்தகத்தை கொண்டு வா
    She had been expecting for her brother அவள் தன்னுடைய சகோதரனுக்காக எதிர்பார்த்துகொண்டு இருந்து இருந்தாள்
    She had been gainsaying அவள் மறுத்து பேசிக் கொண்டு இருந்து இருந்தாள்
    She had been playing three hours அவள் மூன்று மணி நேரம் விளையாடிக்கொண்டு இருந்து இருந்தாள்
    she had been playing with her friend அவள் அவளுடைய தோழியுடன் விளையாடிக்கொண்டு இருந்து இருந்தாள்