English Sentences | Tamil Meaning |
---|---|
actually | உண்மையில் |
Actually, it was done by mistake | உண்மையில், தவறுதலால் இது நடந்துவிட்டது |
Always speak the truth | எப்போதும் உண்மையே பேசுங்கள் |
Always speak truth | எப்பொழுதும் உண்மை பேசு |
Anything is possible if there is true will | உண்மையான விருப்பம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் |
Do not hide the fact from me | என்னிடமிருந்து உண்மையை மறைக்க முயலாதே |
Do you speak the truth? | நீங்கள் உண்மை பேசுகிறீர்களா? |
Give two factual detail | இரண்டு உண்மை சார்ந்த விவரம் கொடுக்க |
He is loyal to that institution | அவன் அந்த ஸ்தாபனதுக்கு உண்மையானவன் |
He speaks the truth as far as i know | எனக்கு தெரிந்தவரையில் அவன் உண்மையை பேசுகிறான் |
His love is not genuine, it is affected | அவனுடைய அன்பு / காதல் உண்மையானது அல்ல, இது ஓர் கவர்ச்சி தான் |
How far is this true? | இது எவ்வளவு தூரம் உண்மை? |
I am not afraid to speak, the truth | நான் உண்மை பேசுவதற்கு பயப்படவில்லை |
I prefer the real thing | எனக்கு உண்மையான விஷயம் பிடிக்கும் |
I speak the truth | நான் உண்மை பேசுகிறேன் |
If I undrestood right, he is now in jail | நான் உண்மை நிலையை அறிந்திருந்தால் அவன் இப்போது சிறையில் இருப்பான் |
In fact he is an honest man | உண்மையில் அவன் ஒரு நேர்மையான மனிதன் |
In fact, this will be a good combination for the stale gruel | உண்மையிலேயே சொல்லப்போனால், இந்த தயிர் புளித்த கஞ்சியுடன் சாப்பிட மிகவும் நல்லது |
Indeed I was happy | உண்மையில் நான் மகிழ்ந்தேன் |
Indeed, I was happy | உண்மையில் நான் மகிழ்ந்தேன் |
Is it true? | அது உண்மையா? |
Is this chain, of genuine gold, or is it an imitation one? | இந்த சங்கிலி உண்மையான தங்கமா அல்லது அது போலச் செய்யப்பட்டதா? |
It can not be true | இது உண்மையாக இருக்க முடியாது |
It is not real gold bangle but gilded | இது உண்மையான தங்கவளையல் அல்ல, ஆனால் முலாம் பூசப்பட்டது |
It is really a treagedy | இது உண்மையிலேயே பரிதாபத்திற்குறியது |
It may be true | அது உண்மையாக இருக்கலாம் |
Neither accusation is true | எந்தவித குற்றச்சாட்டும் உண்மையானதல்ல |
Not really | உண்மையில் இல்லை |
Of course he is a truthful man | அவர் உண்மை பேசும் மனிதர் |
Really brilliant | உண்மையிலேயே அறிவாளி |
Really it was my mistake | உண்மையில் இது என்னுடைய தவறு |
She will understand and forgive you, she is really quite human | அவள் உண்மையை உணர்ந்து உன்னை மன்னித்து விடுவாள், அவள் உண்மையிலேயே மனித தன்மையுள்ள பெண் |
Should it be true? | அது உண்மையாக இருக்க வேண்டுமா? |
Some dreams are like reality | சில கனவுகள் உண்மை போல் இருக்கின்றன |
That may not be true | உண்மையாக இல்லாமல் இருக்கலாம் |
That really is a strenuous work | அது உண்மையிலேயே ஒரு கடுமையான வேலை |
The poor man was really happy | ஏழை மனிதர் உண்மையிலேயே சந்தோசமாக இருந்தார் |
The real money has come to you | உண்மையான பணம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது |
They will be proving | அவர்கள் உண்மையென நிரூபித்துக் கொண்டு இருப்பார்கள் |
This is not true | இது உண்மையல்ல |
This is the true statement | இது உண்மை அறிக்கை |
True love never die | உண்மை காதல் ஒருபோதும் அழிவதில்லை. |
Truth always triumphs | உண்மை எப்போதும் வெல்லும் |
Truth prevails | உண்மை வெல்லும் |
Try to be honest always | எப்பொழுதும் உண்மையாய் இருக்க முயற்சி செய் |
We really don't have any enemies | நமக்கு உண்மையில் எந்த எதிரிகளும் கிடையாது |
What happened actully ? | உண்மையில் என்ன நடந்தது ? |
Who was really happy? | உண்மையிலேயே யார் சந்தோசமாக இருந்தார்கள்? |
Yes that is true | ஆம் அது உண்மைதான் |
You are really great | நீங்கள் உண்மையிலேயே மேன்மையானவர்கள் |
You may be telling the truth | நீ ஒருவேலளை உண்மையை சொல்லி கொண்டிருக்கலாம் |
You must be sincere to your work | நீ உன்னுடைய வேலையில் நீ கட்டாயமாக உண்மையுடன் / நேர்மையுடன் இருக்க வேண்டும் |
You should tell the truth | நீ உண்மையைக் கூறிவிடு |