• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for என்ன 656 sentences found.  

    What is wrong? 

    என்ன தவறு?

    What is your aim? 

    உங்கள் இலக்கு என்ன?

    What is your ambition in life? 

    உன்னுடைய வாழ்ககையின் இலட்சியம் என்ன?

    What is your blood type? 

    உங்கள் இரத்த வகை என்ன?

    What is your business here? 

    இங்கே உனக்கு என்ன வேலை?

    What is your expectation? 

    உங்களது எதிர்பார்ப்பு என்ன?

    What is your father? 

    உன் தந்தை என்ன செய்கிறார்?

    What is your gender? 

    நீங்கள் என்ன பாலியல்?

    What is your goal in life? 

    வாழ்க்கையில் உங்கள் குறிக்கோள் என்ன?

    What is your hobby? 

    உனது பொழுது போக்கு என்ன?

    What is your livelihood? 

    உன்னுடைய பிழைப்பு / வாழ்க்கை தொழில் என்ன?

    What is your name? 

    உன் பெயர் என்ன

    What is your opinion? 

    உங்கள் கருத்து என்ன?

    What is your plan? 

    உன்னுடைய திட்டம் என்ன?

    What is your problem? 

    உன்னுடைய பிரச்சினை என்ன?

    What is your relation with the bearded man who came here yersterday? 

    நேற்று இங்கு வந்திருந்த தாடி காரருக்கும் உனக்கும் என்ன உறவு?

    What kind of flower is it? 

    அது என்ன வகையான பூ?

    What may come 

    என்ன வந்தாலம் சரி

    What measure is the wheat? 

    கோதுமையினுடைய அளவு என்ன?

    What new dish is made today? 

    இன்றைய சமையலில் புதிய வகை பண்டம் என்ன?