English Sentences | Tamil Meaning |
---|---|
Come back soon | விரைவில் திரும்பி வா |
Coming soon | மிக விரைவில் |
It is getting late, eat quickly | அது தாமதமாகிறது, விரைவில் சாப்பிடுங்கள் |
It is said that the general election will come soon | பொதுத்தேர்தல் விரைவில் வருமென சொல்லப்படுகிறது |
It shrunk quickly | அது விரைவில் சுருங்கியது |
My mother will arrive soon | என் அம்மா விரைவில் வருவார் |
That expensive book sold out quickly | அந்த விலை உயர்ந்த புத்தகம் விரைவில் விற்று தீர்ந்தன |
That film will be screened shortly | அந்தப்படம் விரைவில் திரைக்கு வரும் |
The beautiful rainbow soon faded away | அழகான வானவில் விரைவில் மங்கிப்போய்விடும். |
The boys will leave soon | சிறுவர்கள் விரைவில் இந்த இடத்தை விட்டு சென்றுவிடுவார்கள் |
The end soon came | முடிவு விரைவில் வந்தது |
The holiday has passed very quickly | விடுமுறை மிக விரைவில் சென்றுவிட்டது |
The rail will arrive shortly | தொடர்வண்டி விரைவில் வரும் |
The sky is cloudy. It may rain soon | வானம் மேகமூட்டமாக இருக்கிறது. விரைவில் மழை பெய்யவிருக்கிறது |
They disappeared quickly | அவர்கள் விரைவில் மறைந்தார்கள் |
Would that we may soon meet! | நாம் விரைவில் சந்திக்கவேண்டும் |