உங்களுக்கு மகிழ்ச்சியான சுதந்திர தின வாழ்த்துக்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
All the best | நல்வாழ்த்துக்கள் |
Best of luck. See you | வாழ்த்துக்கள். பார்க்கலாம் |
Best wishes for Happy married life | சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் |
Best Wishes for You & Your Family | உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறந்த வாழ்த்துக்கள் |
Bless me | என்னை வாழ்த்துங்கள் |
Congratulations | வாழ்த்துக்கள் |
Congratulations on your increment | உங்கள் ஊதிய உயர்வுக்கு வாழ்த்துக்கள் |
Congratulations on your wedding | உங்களுக்கு திருமண வாழ்த்துக்கள் |
Convey my regards to all at home | என்னுடைய வாழ்த்துதல்களை வீட்டிலுள்ள யாவருக்கும் கூறு |
God bless you | கடவுள் உங்களை வாழ்த்துவார் |
good wishes and so on | வாழ்த்துக்கள் பல |
Happy birthday | பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
Happy wedding anniversary | இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் |
Heartly felicitations on your birthday | உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் |
I congratulate you on behalf of all | நான் அனைவரின் சார்பில் உங்களை வாழ்த்துகிறேன் |
I congratulate you on your joining Indian Administrative Service | நீ இந்திய ஆட்சிப்பணியில் சேர என்னுடைய வாழ்த்துக்கள் |
I wish everyone to be better this year | அனைவருக்கும் இந்த ஆண்டு சிறப்பாய் அமைய வாழ்த்துகிறான் |
Independence Day Greetings | சுதந்திர தின வாழ்த்துக்கள் |
It gives me great pleasure to congratulate you | உங்களை வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் |
My best diwali wishes | எனது சிறந்த தீபாவளி வாழ்த்துக்கள் |
My best wishes Happy Diwali | என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் |
They are my well wishers | அவர்கள் என்னை நல்ல நிலையில் இருக்க வாழ்த்துபவர்கள் |
We wish you a happy new year | உங்களுக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் |
Wish you a happy journey | உங்கள் பயணம் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன் |
Wish you a very happy Independence Day | உங்களுக்கு மகிழ்ச்சியான சுதந்திர தின வாழ்த்துக்கள் |