நான் சம்பாதிக்கிறேன் என்றால், அதற்காக நான் முயற்சி செய்ய வேண்டுமல்லவா?
நீ என்னிடம் முன்னரே சொல்லியிருந்தால், நான் முயற்சி செய்திருப்பேன்
பார், யாரோ அந்த மனிதனின் பணப்பையை திருட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்
இல்லை, ஒரு வேலை கிடைப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி, நான் அவைகளை பின்பற்ற முயற்சிக்கிறேன்
நோயாளியை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அந்த மருத்துவர் செய்தார்
இந்திய அணி பெரும் முயற்சி கொண்டு வெற்றி பெற்றது
காவல் துறை திருடனை பிடிக்க முயற்சி செய்தது
இதை முயற்சி செய்து பாருங்கள். ஆம் இது உங்களுக்கு பொருத்தமானதாக உள்ளது
இந்த மரபுச் சொற்றொடர்களை மனப்பாடம் செய்ய முயற்சியுங்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
Anyone can try | யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம் |
Can I try it on? | நான் அதை முயற்சி செய்யலாமா? |
Can I try it? | நான் அதை முயற்சி செய்ய முடியுமா? |
Cannot you try for some job? | நீ ஒரு வேலை கிடைக்க முயற்சி செய்ய கூடாதா? |
Do not try to butter me | என்னை பரிகசிக்க முயற்சி செய்யாதே |
Do not try to frighten me | என்னை பயமுறுத்த முயற்சி செய்யாதே |
Do not try to reform me | என்னை மாற்ற முயற்சிக்காதே |
Do not try to take me in by your eloquence | உன்னுடைய திறமையினாலே என்னை எடுத்துக் கொள்ள முயற்சிக்காதே |
Do not try to throw dust in my eyes | என் கண்களில் தூளை எறிய முயற்சி செய்யாதே |
Do we try for this? | நாம் இதற்காக முயற்சி செய்கிறோமா? |
Do your work diligently | உன் வேலையை கவனமாகச் செய் / விடாமுயற்சியுடன் வேலையை செய் |
He had no chance of success ; nevertheless he tried | அவன் வெற்றிக்கு வழிஇல்லை எனினும் அவன் முயற்சி செய்தான் |
He is trying to reduce his weight | அவன் தன எடையைக் குறைக்க முயற்சி செய்கிறான் |
He tried to bribe the S.I. | அவன் உதவி காவல் நிலைய அதிகாரிக்கு (சப் - இன்ஸ்பெக்டர்) இலஞ்சம் கொடுப்பதற்கு முயற்சி செய்தான் |
His efforts to go to Dubai are now out of question | துபாய்க்கு போவதற்கான அவனது முயற்சிகள் இப்போதைக்கு முடிவதாக இல்லை |
However hard you try, I will not come | நீ எப்படி முயற்சி செய்தாலும், நான் வரப் போவதில்லை |
I shall try and be in time | நான் உரியநேரத்தில் முயற்சி செய்கிறேன் |
I tried to climb on the tree | நான் மரத்தின் மேல் ஏற முயற்சி செய்தேன் |
I will try to finish the work withthin a week | நான் ஒரு வாரத்திற்குள் இந்த வேலையை முடிக்க முயற்சி செய்கிறேன் |
I will try, but I cannot commit | நான் முயற்சி செய்கிறேன். ஆனால் நான் உறுதி அளிக்க முடியாது |
I’ii try to come before 7 O’ clock | நான் ஏழு மணிக்கு முன்பாக வர முயற்சி செய்கிறேன் |
If I earn well, I put effort as well | நான் சம்பாதிக்கிறேன் என்றால், அதற்காக நான் முயற்சி செய்ய வேண்டுமல்லவா? |
If you had sair earlier, I could have tried | நீ என்னிடம் முன்னரே சொல்லியிருந்தால், நான் முயற்சி செய்திருப்பேன் |
Look, somebody is trying to steal that man’s wallet | பார், யாரோ அந்த மனிதனின் பணப்பையை திருட முயற்சித்துக் கொண்டிருக்கிறார் |
Next time, we will try it too, OK? | அடுத்த முறை அதை முயற்சித்து பார்க்கலாம், சரியா? |
No, I have been trying to get a job | இல்லை, ஒரு வேலை கிடைப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் |
Perseverance prevails | விடா முயற்சி வீண் ஆகாது |
Please try again later | சிறிது நேரம் கழித்து மறுபடியும் முயற்சி செய்யவும் |
Thank you for the suggestions. I will try to follow them | உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி, நான் அவைகளை பின்பற்ற முயற்சிக்கிறேன் |
The doctor did all that was humanly possible to save the patient | நோயாளியை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அந்த மருத்துவர் செய்தார் |
The Indian team won the match with great effort | இந்திய அணி பெரும் முயற்சி கொண்டு வெற்றி பெற்றது |
The police department attempted to capture the thief | காவல் துறை திருடனை பிடிக்க முயற்சி செய்தது |
Try again | மறுபடியும் முயற்சி செய் |
Try again later | பிறகு மீண்டும் முயற்சிக்கவும் |
Try angain and again | மீண்டும் மீண்டும் முயற்சி செய் |
Try this pair, Yes it fits you well | இதை முயற்சி செய்து பாருங்கள். ஆம் இது உங்களுக்கு பொருத்தமானதாக உள்ளது |
Try to be honest always | எப்பொழுதும் உண்மையாய் இருக்க முயற்சி செய் |
Try to by heart these idioms and phrases | இந்த மரபுச் சொற்றொடர்களை மனப்பாடம் செய்ய முயற்சியுங்கள் |
Try to get good marks | அதிக மதிப்பெண்கள் வாங்க முயற்சி செய் |
Try to go first for the feast | விருந்திற்கு முன்னதாகச் செல்ல முயற்சி செய் |
Try to save for your future | உங்கள் எதிர்காலத்தை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள் |
Try to sleep | தூங்க முயற்சி செய் |
Try to stand in your won legs | உனது சொந்தக் கால்களில் நிற்க முயற்சி செய் |
Try to start a little early | சிறிது நேரமாக புறப்பட முயற்சி செய்யவும் |
We never knew what we can do till we try | நாம் முயற்சியில் ஈடுபடாதவரை நம்மிடமுள்ள திறமைகளை நம்மால் அறிய முடியாது |
What all you resist will persist | உனக்கு எது எது எதிர்ப்பாயிருக்கிறதோ, தொடர்ந்து முயற்சி செய் |
You rogue, I know about your efforts | நீ மோசக்காரன், உன்னுடைய முயற்சி எல்லாம் எனக்குத் தெரியும் |