சாய்வு மேஜையின் மீது ஏன் மடிக்கணினி வைக்கவில்லை
ஏன் நீ கணினி விளையாட்டுகளை மட்டுமே விளையாடுகிறாய்?
English Sentences | Tamil Meaning |
---|---|
A computer is a remarkable machine | ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும் |
Computer science and electronics | கணினி அறிவியல் மற்றும் மின்னணு |
Computers are remarkable machines | கணினிகள் குறிப்பிடத்தக்க இயந்திரங்கள் இருக்கின்றன |
Every laptop on this table is black | மேஜையில் உள்ள அனைத்து மடிக்கணினியும் கருப்பு நிறமானவை |
Have they joined the computer course? | அவர்கள் கணினி வகுப்பில் சேர்ந்திருக்கிறார்களா ? |
He had a laptop last year | அவர் கடந்த ஆண்டு ஒரு மடிக்கணினியை வைத்திருந்தார் |
How much did this laptop cost you? | இந்த மடிக்கணினிக்கு எவ்வளவு செலவாயிற்று? |
I have a laptop at my home | நான் ஒரு மடிகணினியை என் வீட்டில் வைத்துள்ளேன் |
I have a problem with my computer | என் கணினியில் ஒரு பிரச்சனை |
I replaced my old laptop by a new one | என் பழைய மடிக்கணினியை மாற்றி புதியது பெற்றேன் |
My laptop has been sent for repairs | எனது மடிக்கணினியை பழுதிற்க்காக கொடுத்துள்ளேன் |
My uncle presented me a laptop | என் மாமா எனக்கு ஒரு மடிக்கணினி வழங்கினார் |
Students use a laptop | மாணவர்கள் ஒரு மடிக்கணினியை உபயோகிக்கின்றனர் |
That is a computer | அது கணினி |
The computer is a remarkable machine | கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும் |
The laptop is on the table | மடிக்கணினி மேஜையின் மேல் உள்ளது |
This is the laptop I purchased | இந்த மடிக்கணினியை தான் நான் வாங்கினேன் |
This laptop is mine | இந்த மடிக்கணினி என்னுடையது |
This laptop is yours | இந்த மடிக்கணினி உங்களுடையது |
Whose laptop is this? | இது யாருடைய மடிக்கணினி? |
Why did you not place the laptop on the desk | சாய்வு மேஜையின் மீது ஏன் மடிக்கணினி வைக்கவில்லை |
Why do you play computer games only? | ஏன் நீ கணினி விளையாட்டுகளை மட்டுமே விளையாடுகிறாய்? |