• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for எங்கே 87 sentences found.  

    Where are peacocks? 

    மயில்கள் எங்கே இருக்கின்றன?

    Where are the books sold? 

    எங்கே புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன?

    Where are the children sitting? 

    குழந்தைகள் எங்கே அமர்ந்திருக்கிறார்கள்?

    Where are the medicines sold? 

    மருந்துகள் எங்கே விற்பனை செய்யப்படுகின்றன?

    Where are the sons of Kannan? 

    கண்ணனுடைய மகன்கள் எங்கே இருக்கிறார்கள்?

    Where are you going haste? 

    அவசரமாக நீ எங்கே போகிறாய்?

    Where are you going now? 

    இப்பொழுது எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்?

    Where are you going? 

    நீ எங்கே சென்று கொண்டிருக்கின்றாய்?

    Where are you looking at? 

    உன் கவனம் எங்கே இருக்கிறது?

    Where are you working? 

    நீ எங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?

    Where can I get down? 

    நன் எங்கே இறங்கவேண்டும்?

    Where did he stay? 

    எங்கே அவன் தங்கினான்?

    Where did mom go? 

    அம்மா எங்கே போனார்கள்?

    Where did Stella go? 

    ஸ்டெல்லா எங்கே போனாள்?

    Where did the Camel live? 

    ஒட்டகம் எங்கே வாழ்ந்தது?

    Where did the girls meet? 

    பெண்கள் எங்கே சந்தித்தார்கள்?

    Where did you catch it? 

    நீங்கள் அதை எங்கே பிடித்தீர்கள்?

    Where did you go yesterday? 

    நேற்று நீ எங்கே சென்றுவிட்டாய்?

    Where did you stitch this shirt? 

    நீங்கள் இந்தச் சட்டையை எங்கே தைத்தீர்கள்?

    Where do I get quality goods? 

    நான் எங்கே தரமான பொருட்களை பெற முடியும்?