• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for bring 25 sentences found.  

    Meaning for bring - Cause to come.persuade.produce.
       (கொண்டு வாஎற்படுத்துஇனங்குவிசான்றாகக் காண்பி)

    Bearer, bring me a cool drink 

    கொணர்பவரே, ஒரு குளிர் பானம் கொண்டு வாருங்கள்

    Boy, bring a cup of vanila ice cream 

    பையா, ஒரு கோப்பை வெண்ணிலா பனிக்கூழ் கொண்டுவா

    Bring all these things 

    அவற்றை எல்லாம் கொண்டுவா

    Bring along 

    கூட்டிட்டு வரவும்

    Bring some more 

    இன்னும் கொஞ்சம் கொண்டு வா

    Bring the food 

    சாப்பாடு கொண்டு வா

    Bring water 

    நீர் கொண்டு வா

    Can you bring me some water, please? 

    தயவுசெய்து, எனக்கு சிறிது தண்ணீர் கொண்டுவர முடியுமா?

    Did not you bring it either? 

    அதைக் கொண்டும் வரவில்லையா?

    Did they bring the body? 

    இறந்து போன உடலை அவர்கள் கொண்டு வந்துவிட்டார்களா?

    Did you bring the book I gave you? 

    நான் தந்த புத்தகம் கொண்டு வந்தாயா?

    I will bring it on Saturday evening, so that you can give it on Monday 

    நான் சனிக்கிழமை மாலையில் கொண்டு வருகிறேன். அதனால் நீங்கள் எனக்கு திங்கட்கிழமை கொடுக்கலாம்

    Please bring the book 

    தயவு செய்து புத்தகத்தை கொண்டு வா

    Send your brother to bring her 

    அவளை அழைத்துவர உன் சகோதரனை அனுப்பு

    The one working in the Air force? Then he must be bringing you some gift 

    விமானப் படையில் பணி புரிகின்றவர் தானே? அப்போது அவர் உனக்கு ஏதாவது பரிசு வாங்கி வருவாரே

    The postman brings letters 

    தபால்காரன் கடிதங்களை கொண்டு வருகின்றான்

    They bring water from the village 

    அவர்கள் கிராமத்திலிருந்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள்

    They will bring five saris from Singapore 

    அவர்கள் சிங்கப்பூரிலிருந்து ஐந்து சேலைகள் கொண்டுவருவார்கள்

    This medicine will bring your fever down 

    இந்த மருந்து உங்கள் ஜுரத்தைக் குறைக்கும்

    What brings you here on Sunday? 

    ஞாயிற்றுக்கிழமை எதற்க்காக வந்தீர்கள்?

    SOME RELATED SENTENCES FOR bring

    English SentencesTamil Meaning
    Bring the food சாப்பாடு கொண்டு வா
    Bring water நீர் கொண்டு வா
    Can you bring me some water, please? தயவுசெய்து, எனக்கு சிறிது தண்ணீர் கொண்டுவர முடியுமா?
    Did not you bring it either? அதைக் கொண்டும் வரவில்லையா?
    Did they bring the body? இறந்து போன உடலை அவர்கள் கொண்டு வந்துவிட்டார்களா?
    Did you bring the book I gave you? நான் தந்த புத்தகம் கொண்டு வந்தாயா?
    I will bring it on Saturday evening, so that you can give it on Monday நான் சனிக்கிழமை மாலையில் கொண்டு வருகிறேன். அதனால் நீங்கள் எனக்கு திங்கட்கிழமை கொடுக்கலாம்
    please bring the book தயவு செய்து புத்தகத்தை கொண்டு வா
    Send your brother to bring her அவளை அழைத்துவர உன் சகோதரனை அனுப்பு
    The one working in the Air force? Then he must be bringing you some gift விமானப் படையில் பணி புரிகின்றவர் தானே? அப்போது அவர் உனக்கு ஏதாவது பரிசு வாங்கி வருவாரே
    The postman brings letters தபால்காரன் கடிதங்களை கொண்டு வருகின்றான்
    They bring water from the village அவர்கள் கிராமத்திலிருந்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள்
    They will bring five saris from Singapore அவர்கள் சிங்கப்பூரிலிருந்து ஐந்து சேலைகள் கொண்டுவருவார்கள்
    This medicine will bring your fever down இந்த மருந்து உங்கள் ஜுரத்தைக் குறைக்கும்
    What brings you here on Sunday? ஞாயிற்றுக்கிழமை எதற்க்காக வந்தீர்கள்?
    What brings you here? எதற்கு சிரமம் எடுத்துக்கொண்டீர்கள்?
    What is wrong with meat? bring one set இறைச்சி கட்லெட்டில் என்ன தவறு இருக்கிறது. ஒரு செட் கொண்டு வாருங்கள்
    Why are you late in bringing the lunch? மதிய உணவு கொண்டுவர உனக்கு ஏன் தாமதமாகி விட்டது?
    Why did not bring my compact disc? ஏன் என்னுடைய குறுந்தகடு கொண்டு வரவில்லை?
    You may bring நீ கொண்டு வரலாம்