• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for when will you come 2 sentences found.  

    When will you come here? 

    எப்பொழுது நீங்கள் இங்கே வருவீர்கள்?

    When will you come to my house? 

    நீங எப்பொழுது என்னுடைய வீட்டிற்கு வருவாய்?

    SOME RELATED SENTENCES FOR when will you come

    English SentencesTamil Meaning
    A drowning man will catch a straw மூழ்குகிறவன் வைக்கோலை பிடிப்பான்
    A good student will keep his friends away from him ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான்
    A grammar book, you mean? நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா?
    Accepting her,I will get marry her அவளை ஏற்றுகொண்டதனால் நான் அவளை திருமணம் செய்து கொள்வேன்
    Add some sugar. Then you will be able to eat சிறிது சர்க்கரை சேர்க்கவும். பிறகு நீங்கள் அதை சாப்பிட முடியும்
    Admire you உன்னை ரசிக்கின்றேன்
    Advance money will have to be paid முன் பணம் கொடுக்க வேண்டும்
    After the strom comes the calm புயலுக்குப் பின் அமைதி
    Agreed. But do not fool me, as you did yesterday ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது
    All are doing well. And where are your wife and son? எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்?
    All of you please come, Let’s have the dinner தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம்
    All right anything else I can do for you? சரி வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா?
    All right. you may get dressed now ரொம்ம சரி. நீங்கள் இப்போது உடையை மறுபடியும் அணியலாம்
    All the papars will have been marked எல்லாத் தாள்களும் சோதிக்கப்பட்டு விட்டிருக்கும்
    All your problems will be solved here உன்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கே தீர்வு உண்டு
    Always shake hands with your right hand வலது கையைக் கொண்டு எப்பொழுதும் கை குலுக்கு
    Am I boring you? நான் உங்களை சலிப்படையச் செய்கிறேனா?
    An airplane comes over the hills ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது
    Anand, Which is your favorite dress? ஆனந்த், உனக்கு பிடித்தமான ஆடை எது?
    And you are at financial crisis. There is change in your time after 2 months மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற
    Another freedom struggle alone will save us, perhaps ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது
    Anything else I can do for you? உங்களுக்கு நான் வேறு ஏதாவது செய்யமுடியுமா?
    Anything is possible if there is true will உண்மையான விருப்பம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்
    Are you American? நீங்கள் அமெரிக்கரா?
    Are not you going to cemetery? இடுகாட்டுக்கு நீங்கள் சென்று கொண்டிருந்தீர்களா?
    Are you a graduate? நீங்கள் ஒரு பட்டதாரியா?
    Are you a passenger? நீங்கள் பிரயாணம் செய்பவரா?
    Are you a science or an arts student? நீ விஞ்ஞானம் எடுத்துக் கொண்டுள்ளாயா அல்லது கலையா?
    Are you a student? நீ ஒரு மாணவனா?
    Are you a tourist or on business? நீங்கள் ஒரு சுற்றுலா பயணி அல்லது வணிகரா?
    Are you a vegetarian? நீங்கள் சைவம் உண்பவரா?
    Are you also of the same view? நீங்களும் இதே கருத்துடையவரா?
    Are you angry? நீங்கள் கோபமாக இருகிறீர்களா?
    Are you busy now? நீங்கள் இப்பொழுது வேலையாக இருக்கிறீர்களா?
    Are you confident of winning the match? உங்களுக்கு விளையாட்டிலே வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
    Are you confident of winning the test series? உங்களுக்கு தொடர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
    Are you doing servicing here? இங்கே நீங்கள் வாகனங்களை சுத்தபடுத்து வேலை செய்வீர்களா?
    Are you educated? நீங்கள் படித்தவர் தானே?
    Are you fasting today? நீ இன்று விரதம் இருக்கிறாயா?
    Are you fine? நீங்கள் நலமா?
    Are you from Canada? நீங்கள் கனடாவில் இருந்து வருகிறீர்களா?
    Are you getting enough sleep? போதுமான தூக்கம் வருகிறதா?
    Are you going by school bus? நீங்கள் பள்ளி பேருந்து மூலமாகவா போகிறீர்கள்?
    Are you happy? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?
    Are you in your senses? நல்ல நினைவில்தான் இருக்கிறீர்களா?
    Are you married? உனக்கு திருமணமாகி விட்டதா?
    Are you memer in this library? நீங்கள் இந்நூலகத்தில் உறுப்பினராக இருக்கிறீர்களா?
    Are you Mr.Kamal? நீங்கள் தான் திரு.கமல் என்பவரா?
    Are you not well? உங்களுக்கு உடல்நிலை சரியில்லையா?
    Are you observing penance? நீ பிராயசித்தமாக இதை செய்கிறாயா?
    Are you ok? நீங்கள் நலமா?
    Are You okay? நீங்கள் சுகமா?
    Are you older than I? நீங்கள் என்னைவிட பெரியவரா?
    Are you physically fit and strong? நீ திடமாக இருக்கிறாயா?
    Are you playing deaf and dumb? நீ செவிடு, ஊமை போன்று நடிக்கின்றாயா?
    Are you prepared to withdraw your charges against me? நீங்கள் என் மேல் ஏற்படுத்தப்பட்ட குற்ற சாட்டுகளை திருப்பிப் பெற ஆயத்தமாயிருக்கின்றீர்களா?
    Are you producing any film? so I have heard நீங்கள் எதாவது படம் தயாரிக்கின்றீர்களா? நான் கேள்விப்பட்டேன்
    Are you ready for college? கல்லூரிக்கு செல்ல தயாரா?
    Are you ready for it? நீங்கள் அதற்க்குத் தயாராக உள்ளீர்களா?
    Are you ready to join in our friend's company? என்னுடைய நண்பரின் நிறுவனத்தில் நீ வேலையில் சேரத் தயாரா?