English Sentences | Tamil Meaning |
---|---|
I played | நான் விளையாடினேன் |
I played football | நான் உதைப்பந்தாட்டம் விளையாடினேன் |
I played Guitar | நான் கிட்டார் வாசித்தேன் |
It played | அது விளையாடியது |
She played | அவள் விளையாடினாள் |
She will have played cricket | அவள் கிரிக்கெட் விளையாடி இருப்பாள் |
Some of us played cricket | எங்களில் சிலர் கிரிக்கெட் விளையாடினோம் |
They played | அவர்கள் விளையாடினார்கள் |
We played | நாம் விளையாடினோம் |
You played | நீ விளையாடினாய் |