இந்த படத்தில் நீங்கள் எத்தனை பறவைகளை காண்கிறீர்கள்?
நான் கடவுள் படங்களையும், இயற்கை காட்சிகளையும் வரைந்துகொண்டு இருந்து இருக்கிறேன்
படங்கள் மற்றும் வார்த்தைகள் இடையே ஒரு இணைப்பு வழங்குகிறது
அவள் படங்களுக்கு வண்ணம் தீட்டிக்கொண்டு இருந்து இருப்பாள்
English Sentences | Tamil Meaning |
---|---|
I could draw pictures | என்னால் படங்களை வரைய முடிந்தது |
I described the picture | நான் படத்தை விவரித்தேன் |
I drew a picture | நான் ஒரு படத்தை வரைந்தேன் |
I have been drawing God Pictures and natural scenery | நான் கடவுள் படங்களையும், இயற்கை காட்சிகளையும் வரைந்துகொண்டு இருந்து இருக்கிறேன் |
I haven’t hung the pictures yet | நான் இன்னும் படங்களைத் தொங்கவிடவில்லை |
I like books with pictures | நான் படத்துடன் கூடிய புத்தகங்களை விரும்புவேன் |
I was able to draw pictures | என்னால் படங்களை வரைய முடிந்தது |
Provides a link between pictures and words | படங்கள் மற்றும் வார்த்தைகள் இடையே ஒரு இணைப்பு வழங்குகிறது |
She was painting to the picture | அவள் படத்திற்கு வண்ணம் தீட்டி கொண்டு இருந்தாள் |
She will have been painting the pictures | அவள் படங்களுக்கு வண்ணம் தீட்டிக்கொண்டு இருந்து இருப்பாள் |
The picture is above the sofa | படம் சொகுசாசனத்திற்கு மேலே இருக்கின்றது |
There are no pictures in the book | எவ்வித படங்களும் புத்தகத்தில் இல்லை |
They described the picture | நான் படத்தை விவரித்தேன் |
They have seen a picture | அவர்கள் ஒரு படத்தை பார்த்திருக்கிறார்கள் |
This is a fine picture | இது ஒரு நல்ல படம் |
This is a very fine picture | இது ஒரு நல்ல படம் |
This television set lacks clarity of picture | இந்த தொலைக்காட்சியில் படம் தெளிவில்லாமல் இருக்கிறது |
We hung the picture on the wall | நாங்கள் படத்தை சுவரில் மாட்டினோம் |
We saw a picture | நாங்கள் ஒரு படம் பார்த்தோம் |
You see only one side of the picture | நீ படத்தின் ஒரு பக்கத்தினை மட்டும் பார்க்கிறாய் |