English Sentences | Tamil Meaning |
---|---|
A rows of bushes | புதர்களின் வரிசை |
Do not beat about the bush | சொன்னதை மீண்டும் மீண்டும் சுற்றி வளைத்து சொல்லாதே |
It has got a bushy tail like the fox | குள்ள நரியைப்போல் அதற்கு அடர்த்தியான ரோமம் உள்ள வால் இருக்கிறது |
The fox has got a bushy tail | குள்ள நரிக்கு அடர்ந்த வால் இருக்கிறது |
The squirrel has a bushy tail | அணிலின் வால் அடர்த்தியாக இருக்கும் |
Which animal has a bushy tail? | எந்தப் பிராணியின் வாழ் அடர்ந்திருக்கும்? |