English Sentences | Tamil Meaning |
---|---|
Allow me to live | என்னை வாழவிடுங்கள் |
although my neighbor just bought a new car, I am not jealous of him | அண்டை வீட்டார் ஒரு புதிய மகிழூந்து வாங்கினார், எனினும் நான் அவனிடம் பொறாமை கொள்ளவில்லை |
As long as he was alive, he lived for poor people and nation | அவன் உயிரோடு இருந்தவரை அவன் ஏழை மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் வாழ்தான் |
Bees live in hives | தேனீக்கள் கூட்டில் வாழும் |
But they live in the same forest | ஆனால் அவைகள் ஒரே காட்டில் வாழக்கூடியவைகள் |
Can we apply this principle to our lives? | நாம் இந்த கொள்கைகளை நம்முடைய வாழ்க்கையில் பயன்படுத்த முடியுமா? |
Delivery to the following recipients has been delayed | பின் வரும் பெறுனர்களுக்கு விநியோகம் தாமதமாகிறது |
Do not lose your temper, In getting angry, you are just like your father | உங்கள் பொறுமையை இழக்காதீர்கள். நீங்கள் கோபப்படும்போது உங்கள் தந்தையை போலவே இருக்கின்றீர்கள் |
Do not we live inspite of problems? | பிரச்சனைகளின் மத்தியிலும் நாம் வாழவில்லையையா? |
Do you know where Mr.Kamal lives? | திரு.கமல் எங்கு வசிக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? |
Do you live in Hong Kong? | நீ ஹாங் கோங்கில் வசிக்கிறாயா? |
Does he live in Salem? | அவர் சேலத்தில் வசிக்கிறாரா? |
Has he lived here for 20 years? | அவன் இங்கே 20 ஆண்டுகளாக வசித்திருக்கிறானா? |
Have they to deliver? | அவை பட்டுவாடா செய்ய வேண்டி இருக்கிறதா? |
He had better died than left alive to suffer | அவன் உயிரோடு இருந்து துன்பபடுவதை காட்டிலும் இறந்த போனது சிறந்தது |
He lives in a fools paradise | அவன் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழுகிறவன் |
He lives in the monastry | அவன் சன்னியாசி மடத்தில் வசிக்கிறான் |
He lives separetely from his parents | அவன் பெற்றோரை விட்டு தனியாக இருக்கிறான் |
He lives withthin his income | அவன் தனது வருமானத்திருக்குள் தனது வாழ்க்கையை நடத்துகிறான் |
He still lives in that house | அவர் இன்னும் அந்த வீட்டில் வாழ்கிறார் |
He was just listening | அவன் கேட்டுக்கொண்டு தான் இருந்தான் |
I am just on a short holiday | நான் ஒரு சிறு விடுமுறையில் தான் இருக்கிறேன் |
I believe I will get justice in the court | நீதிமன்றம் மூலம் எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் |
I cannot live without you | நீங்கள் இல்லமால் என்னால் வாழ முடியாது |
I delivered the message | நான் செய்தியை அனுப்பிவிட்டேன் |
I have finished the work just now | நான் இப்பொழுதுதான் வேலையை முடித்தேன் |
I have just drink tea | நான் இப்போது தான் தேநீர் சாப்பிட்டேன் |
I have lived in Canada for five years | நான் கனடாவில் ஐந்து ஆண்டுகளாக வசித்திருக்கிறேன் |
I have lived in that house for 2 years | நான் இந்த வீட்டில் 2 ஆண்டுகளாக வசித்திருக்கிறேன் |
I have lived with my parents for over 10 years | நான் எனது பெற்றோருடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்திருக்கிறேன் |
I have taken a cup of coffee just now | நான் இப்போது ஒரு கோப்பை காப்பி எடுத்துக்கொண்டேன் |
I just taking a walk | நான் சும்மா உலாவிக் கொண்டிருக்கிறேன் |
I live by teaching | நான் பாடங்களைக் கற்பிப்பதன் மூலம் வாழ்க்கை நடத்துகிறேன் |
I live in a big city. | நான் ஒரு பெரிய நகரத்தில் வாழ்கிறேன் |
I live in Delhi | நான் தில்லியில் வசிக்கிறேன் |
I live in the solitude | நான் தனிமையாக வசிக்கிறேன் |
I live next to my best friend | எனது அருமை நண்பனுக்கு வீட்டுக்கு பக்கத்தில் நான் வசிக்கிறேன் |
I lived in Bangkok for two years | நான் இரண்டு வருடங்களாக பேங்க் ஹாங்கில் வசித்தேன் |
I lives in rented house | நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன் |
I was just joking | நான் வேடிக்கைக்கு செய்தேன் |
If my friend were alive why lament the past | என்னுடைய நண்பன் உயிருடன் இருந்திருந்தால் ஏன் நடந்ததை நினைத்துப் புலம்ப வேண்டும் |
If there is no forest, it lives in a hole which it corer in the earth | காடுகள் இல்லாவிடில் அது பூமியில் வளையைத் தோண்டி அதில் வசிக்கும் |
If you send it today before 11.30, they will deliver it tomorrow in Delhi | இன்றைக்கு 11:30 க்கு மணிக்கு முன்னால் அனுப்பினால், நாளைக்கு டெல்லியில் கிடைத்துவிடும் |
In some parts of Africa people ride on oxen just as we ride on horses | ஆப்பிரிக்கா கண்டத்தில் நாம் குதிரை சவாரி செய்வது போல் மக்கள் எருதுகளின் மேல் சவாரி செய்கிறார்கள் |
Is it? But just smell it, and I am sure, you will love it | அப்படியா? ஆனால் முகர்ந்து பார்க்கலாமே. நான் நிச்சயம் நம்புகிறேன். நீ இதை விரும்புவாயா என்று |
It has passed on just 15 minutes before | இது 15 நிமிடத்திற்கு முன்னர் தான் சென்றது |
It is all one to me whether he lives or dies | அவன் இறந்தாலும் உயிரோடு இருந்தாலும் எல்லாம் எனக்கு ஒன்றுதான் |
It is by His grace that I still remain alive | இறைவனுடைய கிருபையினால் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன் |
It is just like a summer day | இது கோடை காலம் போல் இருக்கிறது |
It’s just over fifty grams | அது வெறும் ஐம்பது கிராம் தான் |
Just a few minutes back | சிறிது நேரத்துக்கு முன்னால்தான் |
Just a few minutes walk | சிறிது நேர நடைதான் |
Just a minute | ஒரு நிமிடம் |
Just ago | சற்று முந்தியபொழுது |
Just arrived | இப்பொழுது தான் வந்தது |
Just behind me | எனக்குப் பின்னால் |
Just for get about it | அதை மறந்து விடு |
Just hold my cycle | என் மிதிவண்டியை கொஞ்சம் பிடி |
Just ignore him | அவனை சிறிதும் கண்டு கொள்ளாதே |
Just in a few minutes | சில நிமிடத்தில் |