பார், யாரோ அந்த மனிதனின் பணப்பையை திருட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்
English Sentences | Tamil Meaning |
---|---|
It will have swallowed | அது விழுங்கி இருக்கும் |
Look, somebody is trying to steal that man’s wallet | பார், யாரோ அந்த மனிதனின் பணப்பையை திருட முயற்சித்துக் கொண்டிருக்கிறார் |
Shrubs were growing all along the wall | சுவர் ஓரம் முழுவதும் செடி வளர்ந்திருந்தன |
Stick no bills on the walls | சுவர்களின் மீது விளம்பரங்களை ஒட்டாதே |
Swallow the tablets | மாத்திரிகளை விழுங்கிவிடு |
The cat is on the wall | மதில் மேல் பூனை |
The clock is on the wall | கடிகாரம் சுவரின் மேல் உள்ளது |
The clock on the wall is old | சுவற்றில் உள்ள கடிகாரம் பழமையானது |
The desk is against the wall | சுவருக்கு எதிரே சாய்வுகதிரை இருக்கின்றது |
There is a clock on the wall | சுவரில் ஒரு கடிகாரம் உள்ளது |
Throw the ball over the wall | சுவர் மீதுருந்த பந்தை எறி |
We hung the picture on the wall | நாங்கள் படத்தை சுவரில் மாட்டினோம் |
Writing on the wall | வெட்ட வெளிச்சம் |