English Sentences | Tamil Meaning |
---|---|
A little knowledge is a dangerous thing | குறைந்த அறிவு அபாயகரமானது |
A smile costs nothing | ஒரு புன்சிரிப்புக்கு விலையாகாது |
All right anything else I can do for you? | சரி வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா? |
Anything else | வேறு ஏதாவது |
Anything else ? | வேறு எதாவது ? |
Anything else I can do for you? | உங்களுக்கு நான் வேறு ஏதாவது செய்யமுடியுமா? |
Anything else? | இனி ஏதேனும் உள்ளதா? |
Anything in particular? | பிரத்யேகமான செய்தி ஏதாவது உண்டா? |
Anything is possible if there is true will | உண்மையான விருப்பம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் |
Anything more? It is three hundred and eighty rupees | வேறு ஏதாவது வேண்டுமா? இவை 380 ரூபாய்( முந்நூற்று எண்பது ) ஆகிறது |
Anything to drink | ஏதாவது குடிப்பதற்கு |
As long as I am here, you need not worry about anything | நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை |
Ash is used as holy thing | தெய்வீகத்திற்க்காக திருநீர் பயன்படுத்தப்படுகிறது |
Bring all these things | அவற்றை எல்லாம் கொண்டுவா |
Can I ask something personal? | நான் தனிப்பட்ட முறையில் ஒன்று கேட்கலாமா? |
Clear everything | அனைத்தும் தெளிவாகிறது |
Did you hear anything? | நீங்கள் ஏதாவது கேட்டீர்களா? |
Do not Agitate over anything | எதற்காகவும் அதிகமாக கோபப்படாதே |
Do not ask anybody for anything | எவரிடமும் எதையும் கேட்காதே |
Do not buy anything here | இங்கே எதையும் வாங்காதே |
Do not impulse anything | எதுவும் வற்புறுத்தாதீர்கள் |
Do not make a mess of things | காரியங்களினிமித்தம் குழம்பி விடாதே |
Do not nag at me for everything | அனைத்திற்கும் என் மேல் குற்றம் கண்டுபிடிக்காதே |
Do not postpone anything | எதையும் தள்ளி வைக்காதே / காலம் கடத்தாதே |
Do not say anything | எதுவும் பேசாதே |
Do not steal anything belonging to others | மற்றவர்கள் பொருளைத் திருடாதே |
Do not think you can escape without my notice | என்னுடைய உத்தரவில்லாமல் நீ தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்காதே |
Do not write anything on you books | உன் புத்தகங்களின் மீது ஒன்றும் எழுதாதே |
Do you expect anything from me? | நீங்கள் ஏதாவது என்னிடம் எதிர்பார்கிறீர்களா? |
Do you have a thing? | உங்களிடம் சிறிய பொருள் இருக்கிறதா? |
Do you join me for something to eat? | நீ என்னோடு சாப்பிடுவதற்கு சேர்ந்து கொள்வாயா? |
Do you know anything about it? | அதைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? |
Do you think I am a fool? | நீ என்னை முட்டாள் என்று கருதுகிறாயா? |
Do you think you could lend me some money? | நீங்கள் எனக்கு சிறிது பணம் கொடுக்க முடியுமா என நினைக்கிறீர்களா? |
Don’t advise me on anything | எனக்கு புத்திமதி எதுவும் கூறவேண்டாம் |
Don’t talk as if you knew everything | அனைத்தும் உனக்கு தெரிந்தமாதிரி பேசாதே |
Everyone thinks he has the answer | எல்லாரும் நினைக்கிறார்கள் அவரிடம் பதில் உள்ளது |
Everything in this house is at your disposal | இந்த வீட்டில் உள்ள அனைத்தும் உங்களுக்காக உள்ளன |
Everything is here | அனைத்தும் இங்கே இருக்கிறது |
Everything is His Grace | எல்லாமே கடவுளுடைய கிருபையே |
Everything is over | எல்லாம் முடிந்துவிட்டது |
Everything is packed | எல்லாம் கட்டி வைத்தாகிவிட்டது |
Everything is ready | எல்லாம் தயாராக உள்ளது |
Everything is very costly on there | அங்கே அனைத்து பொருட்களும் அதிக விலை |
Everything will be better | எல்லாம் சிறப்பாக இருக்கட்டும் |
Excess of anything is bad | அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு |
Get the stuff/things from the co-operative store | கூட்டுறவு அங்காடியிலிருந்து பொருட்களை வாங்கி வா |
Give me something to eat | எனக்கு சாப்பிட ஏதேனும் கொடு |
Have you anything to say? | சொல்லுவதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? |
Have you eaten everything yourself? | நீங்கள் அனைத்தும் சாப்பிட்டு இருக்கிறீர்களா? |
Have you had anything? | நீ ஏதாவது உணவு உண்டாயா? |
He can do nothing | அவனால் எதுவும் செய்ய முடியாது |
He does not know anything | அவனுக்கு ஒன்றும் தெரியாது |
He has eaten nothing since yesterday | நேற்றிலிருந்து அவர் ஒன்றுமே உண்ணவில்லை |
He is a good for nothing fellow | அவன் ஒன்றுக்கும் உதவாதவன் |
He is clever at getting things done | காரியங்களை முடிப்பதில் அவன் புத்திசாலி |
He is not so rich as you think | நீ நினைப்பது போல அவன் பணக்காரனாக இருக்கவில்லை |
He lives withthin his income | அவன் தனது வருமானத்திருக்குள் தனது வாழ்க்கையை நடத்துகிறான் |
He pretends to know everything | அவன் எல்லாம் தெரிந்தவன் போல் காட்டிக் கொள்கிறான் |
He will finish this work within a week | அவன் இந்த வேலையை ஒரு வாரத்திற்குள் முடிப்பான் |