English Sentences | Tamil Meaning |
---|---|
Bones are used for manure | எலும்புகள் எருவாக உபயோகப்படுகின்றன |
Dog likes bones | நாய் எலும்புகளை விரும்புகிறது |
His arm-bone has been fractured | அவன் கை எழும்பு முறிந்து விட்டது |
The dog buried the bone | நாய் எழும்பை புதைத்தது |
The dog owner gives a bone to his dog every day | நாய் உரிமையாளர் அவரது நாய்க்கு ஒவ்வொரு நாளும் ஒரு எலும்பு கொடுக்கிறார் |