English Sentences | Tamil Meaning |
---|---|
Do email to your manager | உன்னுடைய மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பு |
For further details, apply to the manager | மேலும் விபரங்கள் பெற மேலாளருக்கு விண்ணப்பிக்கவும் |
He forwarded application through his manager | அவர் தனது மேலாளர் மூலம் விண்ணப்பம் அனுப்பினார் |
He spoke with the manager | அவன் மேலாளரிடம் பேசினான் |
I am a general manager | நான் ஒரு பொது மேலாளர் |
I am a manager | நான் ஒரு மேலாளர் |
She is neither a teacher nor a manageress | அவள் ஓர் ஆசிரியராகவும் இல்லை மேலாளராகவும் இல்லை |
The government needs to pass new regulations to protect consumers from dishonest salesman | நுகர்வோரை போலி வியாபாரிகளிடமிருந்து காப்பாற்ற அரசு புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டும் |
The industrious laborer become the manager of the company | கடினமான உழைப்பாளி நிறுவனத்தின் மேலாளர் ஆனார் |
The manager has belief in his clerk | மேலாளர் அவருடைய எழுத்தர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் |
The manager is irritated when ever the clerk comes late | எழுத்தர் காலதமதமாக வரும்போதேல்லாம் மேலாளர் எரிச்சல் அடைகிறார் |
The manager is no satisfaction | மேலாளர் மனநிறைவு இன்றி இருக்கிறார் |
The manager punished the clerk | எழுத்தரை மேலாளர் தண்டித்தார் |
The Manager scolded his lazy Employees | மேலாளர் தனது சோம்பேறி ஊழியர்களை திட்டினார் |
We eill have appointed him as manager | நாங்கள் அவரை மேலாளராக நியமித்து இருப்போம் |
We will meet the bank manager tomorrow itself | நாம் நாளை வங்கிமேலாளரை சந்திப்போம் |
Why did you not mail to your manager? | நீ உன் மேலாளருக்கு ஏன் மின்னஞ்சல் அனுப்பவில்லை? |
You are requested to meet the manager | நீங்கள் மேலாளரை சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள் |