• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for RAM 44 sentences found.  

    Meaning for ram - A male sheep.
       (செம்மறி ஆட்டுக் கடா)

    A glossary of english grammar 

    ஆங்கில இலக்கணம் ஒரு அருஞ்சொற்பொருள்

    A grammar book, you mean? 

    நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா?

    David and Ram play football every afternoon 

    டேவிட் மற்றும் ராம் ஒவ்வொரு பிற்பகலிலும் கால் பந்து விளையாடுகிறார்கள்

    David is studying grammar 

    டேவிட் இலக்கணம் படிக்கிறான்

    His name is ram 

    அவனது பெயர் ராம்

    I have written some English Grammar lessons 

    நான் சில ஆங்கில இலக்கண பாடங்கள் எழுதியிருக்கிறேன்

    I must go to either movie or drama 

    நான் சினிமாவிற்காவது அல்லது நாடகத்திற்காவது செல்ல வேண்டும்

    I remeber. I gave you some grammar exercise. 

    நான் நினைவு கூறுகிறேன். நான் இலக்கண பாடவேலை சில கொடுத்திருந்தேன்,

    I should be able to publish an English grammar book 

    நான் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம் வெளியிட முடியுமாகவே இருக்கும்

    I will be meeting raman in the evening 

    நான் ராமனை மாலையில் சந்தித்துக் கொண்டு இருப்பேன்

    It’s just over fifty grams 

    அது வெறும் ஐம்பது கிராம் தான்

    Let’s postpone the programme 

    நாம் திட்டத்தை ஒத்திப்போடுவோம்

    Mahomedans fast in the month of Ramzan 

    முகமதியர்கள் ரமலான் மாதத்தில் விரதம் இருப்பார்கள்

    No problem. Can you recommend any other grammar book? 

    பரவாயில்லை. நீங்கள் வேறு ஏதாவது இலக்கண புத்தகத்துக்கு சிபாரிசு செய்கின்றீர்களா?

    Of course. We have got Addone’s Real English Grammar book 

    நிச்சயமாக. நாங்கள் அடோன் சிறந்த ஆங்கில இலக்கண புத்தகத்தினை சிபாரிசு செய்கிறோம்.

    People are in favour of family planning programme 

    குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள்

    Raj is a great hand at organizing Drama 

    நாடகம் ஏற்பாடு செய்வதில் ராஜ் ஒரு சாமர்த்தியசாலி

    Ram also comes along with me to Paris 

    ராமுவும் என் கூட பாரிசுக்கு வருகிறான்

    Ram and somu went up the hill 

    ராம் மற்றும் சோமு மலைக்கு மேலே சென்றார்கள்

    Ram has a good job 

    ராமுக்கு நல்லதொரு வேலை உண்டு

    SOME RELATED SENTENCES FOR RAM

    English SentencesTamil Meaning
    Alas! The soldier is dead ஐயோ! சிப்பாய் இறந்துவிட்டார்
    An army of soldiers வீரர் படை, படைவீரர் அணிவகுப்பு, சைனியம்
    Bring the food சாப்பாடு கொண்டு வா
    Chew your food properly மென்று சாப்பிடு
    Chew your food well நன்றாக மென்று தின்க
    Cloth is sold by metre மீட்டர் கணக்கில் துணி விற்கப்படுகிறது
    Cover food உணவை மூடு
    David and Ram play football every afternoon டேவிட் மற்றும் ராம் ஒவ்வொரு பிற்பகலிலும் கால் பந்து விளையாடுகிறார்கள்
    David is studying grammar டேவிட் இலக்கணம் படிக்கிறான்
    Did he come to Salem? அவன் சேலம் வந்துவிட்டானா? / அவன் சேலம் வந்தடைந்தானா?
    Do not get nervous பதற்றம் ஆகாதே
    Does he live in Salem? அவர் சேலத்தில் வசிக்கிறாரா?
    Does this bus goes to Salem? இந்த பேருந்து சேலத்திக்குச் செல்கிறதா?
    Food gives strength to our body உணவு நமது சரீரத்துக்குப் பலத்தை அளிக்கிறது
    From salem to kovai is a long journey சேலத்திலிருந்து கோவை ஒரு நீண்ட பயணமாகும்
    He is a soldier of great abilities அவர் சிறந்த திறமையான ஒரு சிப்பாய்
    He is from Salem அவர் சேலத்திலிருந்து வருகிறார்
    He sold it two weeks ago அவர் இரு வாரங்களுக்கு முன்பு அதை விற்பனை செய்தார்
    He sold the car for thirty thousand rupees முப்பதாயிரம் ரூபாய்க்கு அவன் காரை விற்றான்
    He sold them only a minute ago அவர் ஒரு நிமிடம் முன்னர் அவற்றை விற்பனை செய்தார்
    He visited Salem too அவர் சேலம் கூட வருகை தந்தார்
    His name is ram அவனது பெயர் ராம்
    His office is in Salem அவரது அலுவலகம் சேலத்தில் உள்ளது
    How do you like the food here? உங்களுக்கு இங்கு உணவு எப்படி பிடித்திருக்கிறது?
    I am from Salem நான் சேலத்திலிருந்து வருகிறேன்
    I feel nervous when I have to speak நான் பேசும் போது கைகால் நடுங்குகிறேன் / பயப்படுகிறேன்
    I feel nervous. I can not stand here any longer எனக்கு அதைரியமாக / பதற்றமாக இருக்கிறது. இதற்கு மேலும் என்னால் இங்கு நிற்க முடியாது
    I had sold my gold watch நான் எனது தங்கக் கடிகாரத்தை விற்பனை செய்து இருந்தேன்
    I had you are going to Salem நீ சேலத்திற்கு செல்கிறாய்
    I have low blood pressure எனக்கு குறைந்த இரத்த அழுத்தம் உள்ளது
    I have written some English Grammar lessons நான் சில ஆங்கில இலக்கண பாடங்கள் எழுதியிருக்கிறேன்
    I must go to either movie or drama நான் சினிமாவிற்காவது அல்லது நாடகத்திற்காவது செல்ல வேண்டும்
    I remeber. I gave you some grammar exercise. நான் நினைவு கூறுகிறேன். நான் இலக்கண பாடவேலை சில கொடுத்திருந்தேன்,
    I should be able to publish an English grammar book நான் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம் வெளியிட முடியுமாகவே இருக்கும்
    I too have some furniture at home, kept for sale நானும் சில மரச்சாமான்கள் விலைக்கு கொடுப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறேன்
    I will be meeting raman in the evening நான் ராமனை மாலையில் சந்தித்துக் கொண்டு இருப்பேன்
    In the morning and at night one tablet each before food. காலையிலும், இரவிலும் உணவுக்கு முன்னால் ஒருமாத்திரை எடுத்து கொள்ள வேண்டும்.
    Is it through bus to Salem? இந்த பேருந்து நேராக சேலம் போகுமா?
    Is the food/lunch/dinner ready? சாப்பாடு தயார் ஆகிவிட்டதா?
    It wandered here and there in search of food அது உணவைத்தேடி இங்கும் அங்கும் அலைந்தது
    It was very heavy food அது மிகவும் சக்தி மிகுந்த உணவு
    It’s just over fifty grams அது வெறும் ஐம்பது கிராம் தான்
    Let’s postpone the programme நாம் திட்டத்தை ஒத்திப்போடுவோம்
    Mahomedans fast in the month of Ramzan முகமதியர்கள் ரமலான் மாதத்தில் விரதம் இருப்பார்கள்
    Mother cooks food அம்மா உணவை சமைக்கிறாள்
    Mother is serving food அம்மா உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறாள்
    No problem. Can you recommend any other grammar book? பரவாயில்லை. நீங்கள் வேறு ஏதாவது இலக்கண புத்தகத்துக்கு சிபாரிசு செய்கின்றீர்களா?
    Of course. We have got Addone’s Real English Grammar book நிச்சயமாக. நாங்கள் அடோன் சிறந்த ஆங்கில இலக்கண புத்தகத்தினை சிபாரிசு செய்கிறோம்.
    People are in favour of family planning programme குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள்
    Raj is a great hand at organizing Drama நாடகம் ஏற்பாடு செய்வதில் ராஜ் ஒரு சாமர்த்தியசாலி
    Ram also comes along with me to Paris ராமுவும் என் கூட பாரிசுக்கு வருகிறான்
    Ram and somu went up the hill ராம் மற்றும் சோமு மலைக்கு மேலே சென்றார்கள்
    Ram has a good job ராமுக்கு நல்லதொரு வேலை உண்டு
    Ram is wiser than his brother ராம் அவனது சகோதரனைவிட அறிவிற் சிறந்தவன்
    Rama and Krishna are coming ராமனும் கிருஷ்ணனும் வந்துகொண்டிருக்கிறார்கள்
    Rama and Saleema are playing ராமாவும் சலீமாவும் விளையடிக்கொண்டிருக்கிறார்கள்
    Rama and Sita have com ராமனும் சீதாவும் வந்திருக்கிறார்கள்
    Rama was asked to go to the forest for fourteen years by Kaikeyi ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டுமென கைகேயினால் கேட்டுக் கொள்ளப்பட்டான்