ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை
ஒரு நாடு இறக்குமதியை தவிர்ப்பதனால் நல்ல முன்னேற்றம் அடைகிறது
கவலைப்படாதே. என் வீட்டிலேயே ஒரு பாகம் காலியாக இருக்கிறது. நீ அதை எடுத்துக் கொள்ளலாம்
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதில்லை
அவன் இந்த சம்பவத்திற்கான தகவலை காவல்காரரிடம் கொடுத்தான்
நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்
நான் ஹாங்காங் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன்
நான் சீனாவிற்கு 1999 இல் இருந்து ஏற்றுமதி செய்துக்கொண்டிருக்கின்றேன்
விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க எனக்கு நீங்கள் வேண்டும்
English Sentences | Tamil Meaning |
---|---|
Do not worry. There is a portion vacant in my house itself. you can have that | கவலைப்படாதே. என் வீட்டிலேயே ஒரு பாகம் காலியாக இருக்கிறது. நீ அதை எடுத்துக் கொள்ளலாம் |
Does not give importance to the Tamil language | தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதில்லை |
Freedom is very important | சுதந்திர மிகவும் முக்கியமானது |
He is an important man in my life | அவர் என் வாழ்க்கையில் முக்கியமான நபராக இருக்கிறார் |
He is not a reporter | அவர் பத்திரிகை நிரூபர் இல்லை |
He reported this incident to the police | அவன் இந்த சம்பவத்திற்கான தகவலை காவல்காரரிடம் கொடுத்தான் |
How big is the portion? | பகுதி எவ்வளவு பெரியது? |
I am not disinclined to support you | உங்களுக்கு ஆதரவு கொடுக்க எனக்கு விருப்பமில்லை |
I had been waiting in the airport for more than two hours when you arrived | நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன் |
I had been waiting in the Hong Kong airport for two hours | நான் ஹாங்காங் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன் |
I have been exporting to China since 1999 | நான் சீனாவிற்கு 1999 இல் இருந்து ஏற்றுமதி செய்துக்கொண்டிருக்கின்றேன் |
I have pass port | என்னிடம் கடவுச்சீட்டு இருக்கிறது |
I need you to receive them at the airport | விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க எனக்கு நீங்கள் வேண்டும் |
I will report it to the police | நான் இதைப்பற்றி காவலில் புகார் தெரிவிப்பேன் |
Imported from America | அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது |
Indigo is largely exported from India to England | இந்தியாவிலிருந்து இங்கிலாந்து தேசத்திற்கு நீலம் ஏராளமாக ஏற்றுமதி செய்யபடுகிறது |
Is he a reporter? | அவர் பத்திரிகை நிரூபரா? |
Is not there anybody to support me? | எனக்கு உதவி செய்ய அங்கு யாராவது இருக்கின்றார்களா? |
It is important than that | இது அதை விட முக்கியமான விஷயம் |
It is not important | இது அவ்வளவு முக்கியமில்லை |
It is very important | இது மிகவும் முக்கியம் |
Mutual love is all the more important | பரஸ்பற அன்பு மிக முக்கியமானது |
No one supported me | ஒருவரும் என்னை ஆதரிக்கவில்லை |
Opportunists never hesitate to worship the rising sun | சந்தர்ப்பவாதிகள் எவருக்கும் கூழைக் கும்பிடு போட தயங்கமாட்டார்கள் |
Opportunities come disguised as obstacles | சந்தர்ப்பங்கள் வருவது தற்காலிகமாக தடங்கல்கள் போல |
Perseverence is all the more important | சேமிப்பு எல்லாவற்றிலும் முக்கியமானது |
Select the important points | முக்கிய செய்திக்கூறு தேர்ந்தெடுக்கவும் |
Some important auxiliary verbs | சில முக்கியமான துணை வினைச் சொற்கள் |
Sorry. I had to attend another important office meeting | மன்னிக்கவும். நான் மற்றொரு முக்கியமான அலுவலக கூட்டத்தில் பங்கேற்க வேண்டியதாயிற்று |
Thank you so much for your kind support | உங்கள் அன்பான ஆதரவிற்கு மிகவும் நன்றி |
That scheme failed for want of support | அந்த திட்டம் குறைவான ஒத்துழைப்பினால் தோல்வி அடைந்தது |
The S.P. report says that the situation is now well in hand | இப்போதைய சூழ்நிலை நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாக எஸ்.பி. யின் அறிக்கை கூறுகிறது |
The water I usually order in restaurants is imported | நான் பொதுவாக உணவகங்களில் உத்தரவிடும் தண்ணீர் இறக்குமதி செய்யப்பட்டது |
The weapons, musical instruments and all are of historical importance | இந்த ஆயுதங்கள், இசைக்கருவிகள், எல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகள் |
They are quick means of transport | அவை போக்குவரத்துக்கு விரைவான சாதனங்கள் |
This is an important incident in my life | என் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இருக்கிறது |
We will support you | நாங்கள் உன்னை ஆதரிப்போம் |
What is best transport to madurai , train or bus? | மதுரை செல்வதற்கு பேருந்து வசதியா அல்லது ரயிலா? |
What is his total expenditure on food and transport? | உணவு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிக்கு அவரது மொத்த செலவு என்ன? |
What was the opportunity? | வாய்ப்பு / சந்தர்ப்பம் என்றால் என்ன? |
Where is my passport? | என் பயணபத்திரம் எங்கே? |
Who do we call to report a problem with the printer? | அச்சுப்பொறி பிரச்சனைக் குறித்து நாங்கள் யாரை அழைப்பது? |
You should not let this opportunity to slip by | இந்த வாய்ப்பை நீ தவறவிடக் கூடாது |