• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Mango tree 1 sentences found.  

    There are two mango trees in my garden 

    என் தோட்டத்தில் இரண்டு மாமரங்கள் இருக்கின்றன

    SOME RELATED SENTENCES FOR Mango tree

    English SentencesTamil Meaning
    A banian tree has many branches ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன
    A banyan tree is big ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது
    A Christmas tree is a decorated tree ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்
    A coconut tree is tall தென்னை மரம் உயரமாக உள்ளது
    An old man was walking along the street தெருவழியாக ஒரு வயதானவர் நடந்து சென்று கொண்டிருந்தார்
    Can you climb that distance tree தூரத்திலிருக்கும் அந்த மரத்தின்மேல் நீ ஏறுவாயா?
    Climb up the tree மரத்தின் மேலே ஏறு
    Coconut trees are tall தென்னை மரங்கள் உயரமாக இருக்கின்றன
    Do not approach that tree அந்த மரத்தின் அருகே செல்லாதே
    Do not cut the tree மரத்தை வெட்டாதே
    Do you have raw mango? மாங்காய் உங்களிடம் இருக்கின்றதா?
    Dogs cannot climb up the tree நாய்களால் மரத்தில் ஏற முடியாது
    Don’t eat too much mangoes அதிகளவில் மாம்பழங்களை உண்ணவேண்டாம்
    He climbed up the tree அவன் மரத்தின் மீது ஏறினான்
    He distributes mangoes amng all the students அவர் எல்லா மாணவர்களுக்கும் இடையே மாம்பழங்களை பகிர்ந்தளிக்கிறார்
    He is fond of mangoes அவனுக்கு மாம்பழம் மிகவும் பிடிக்கும்
    He sat under a tree அவன் ஒரு மரத்தடியில் அமர்ந்தான்
    He sells mangoes அவன் மாம்பழங்களை விற்கிறான்
    He was fond of mangoes அவனுக்கு மாம்பழங்கள் மிகவும் பிடிக்கும்
    Here are some ripe mangoes இங்கே சில பழுத்த மாம்பழங்கள் இருக்கின்றன
    How many coconut trees? எத்தனை தென்னைமரங்கள்?
    How many mangoes are there? எத்தனை மாம்பழங்கள் இருக்கின்றன?
    How many streets? எத்தனை தெருக்கள்?
    I am already tired. We will sit under that tree நான் ஏற்கனவே சோர்வாக இருக்கிறேன். அந்த மரத்தின் கீழ் உட்காருவோம்
    I grew a tree நான் ஒரு மரம் வளர்த்தேன்
    I tried to climb on the tree நான் மரத்தின் மேல் ஏற முயற்சி செய்தேன்
    I was walking on the street நான் தெருவில் நடந்துக்கொண்டிருந்தேன்
    It is a little tree இது ஒரு சிறிய மரம்
    It was hanging on the tree அது மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது
    Jems took rest under a tree ஜேம்ஸ் ஒரு மரத்தின் கீழ் ஓய்வு எடுத்துக்கொண்டார்
    John ran into the street ஜான் தெருவிற்குள் ஓடினான்
    Mango is very dear மாம்பழம் மிகவும் தேவையானது/விலை உயர்வானது
    Many trees fell up-rooted in the flood பெருவெள்ள சேதத்தினால் நிரம்ப மரங்கள் வேரோடே விழிந்து விட்டன
    Our street is broad எங்களுடைய தெரு அலமானது
    People love to grow this tree மக்கள் இந்த மரம் வளர விரும்புகிறார்கள்
    People love to sit in the shade of this tree மக்கள் இந்த மரத்தின் நிழலில் அமர விரும்புகிறார்கள்
    Please plant trees around the house வீட்டை சுற்றி மரங்களை நடுங்கள்
    Sit under the margosa tree வேப்பமரத்தின் கீழ் உட்கார்
    Street lighting is properly unnoticed தெரு விளக்கு சரிவர கவனிக்கப்படாமல் உள்ளது
    Take these Mango fruits to your wife she will appreciate you இந்த மாம்பழங்களை உனது மனைவிக்கு எடுத்துச் செல், அவள் உன்னை மெச்சுவாள்
    The animal under the tree is fat மரத்தின் கீழ் உள்ள விலங்கு குண்டாக (கொழுப்புத் சத்துடன்) உள்ளது
    The boy near the tree is Kannan மரத்தின் அருகில் இருக்கும் சிறுவன் கண்ணன்
    The coconut tree has no branches தென்னை மரத்திற்கு கிளைகள் இல்லை
    The coconut tree is in front of my house. அந்த தென்னை மரம் என்னுடைய வீட்டிற்கு முன் இருக்கிறது
    The coconut tree is very tall தென்னை மரம் மிகவும் உயரமாய் இருக்கிறது
    The leaves of the tamarind tree are very small புளிய மரத்தில் இலைகள் மிகச் சிறியதாக இருக்கும்
    The mango is sweeter than the pine-apple மாம்பழம் அன்னாசி விட இனிப்பான சுவையுடையது
    The mangoes are ripe பழங்கள் பழுத்திருக்கின்றன
    The post office is on the opposite side of the street தபால் பணிமனை தெருவின் எதிர்பக்கத்தில் இருக்கின்றது
    The root of the tree is very thin அந்த மரத்தின் வேர் மிக மெல்லியதாக இருக்கிறது
    The street is very dirty தெரு மிகவும் அழுக்காக இருக்கிறது
    The tree is other side of the building அந்த மரம் கட்டிடத்தின் மற்ற பகுதியில் இருக்கிறது
    The tree is very big இந்த மரம் மிகவும் பெரிதாக உள்ளது
    The trunk of the banian tree is very large ஆலமரத்தில் அடி மரம்மிகவும் பெரிதாக இருக்கிறது
    There are five mangoes in the basket கூடையில் ஐந்து மாம்பழங்கள் உள்ளன
    There are many fruits in the jack tree பலா மரத்தில் அநேக பழங்கள் இருக்கின்றன
    There are several trees around my school என் பள்ளியை சுற்றிலும் நிறைய மரங்கள் இருக்கின்றன
    There are three bananas and two mangoes besides மூன்று வாழைப்பழங்கள் மற்றும் இரு மாம்பழம் தவிர உள்ளன
    There are two mango trees in my garden என் தோட்டத்தில் இரண்டு மாமரங்கள் இருக்கின்றன
    There is a house near the tree மரத்தின் அருகில் ஒரு வீடு உள்ளது