English Sentences | Tamil Meaning |
---|---|
Apply oil to the head | தலைக்கு எண்ணெய்த் தேய்த்துக்கொள் |
Boiling water is very safe | கொதிக்கப் படும் நீர் மிகவும் பாதுகாப்பானது |
Do not spoil my name | என்னுடைய பெயரை கெடுக்காதே |
Do you take oil bath? | நீ என்னை தேய்த்துக் குளிப்பதுண்டா? |
Gas and Oil consumption always increases in cold weather | குளிர் காலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை அதிகரிக்கிறது |
His body is covered all over with boils | அவனுக்கு உடல் முழுவதும் கட்டியாக உள்ளது |
I am going to toilet | நான் குளியலறைக்கு போய்க்கொண்டிருக்கின்றேன் |
I boiled water | நான் தண்ணீரை கொதிக்கவைத்தேன் |
Politics has become spoilt | அரசியல் கொள்ளைப் பொருளாகி விட்டது |
She has been toiling | அவள் கடினமாக உழைத்துக் க் கொண்டு இருந்து இருக்கிறாள் |
She is boiling milk | அவள் பால் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள் |
There is a big fire in oil wells in Gulf | வளைகுடாவில் எண்ணெய் கிணறுகளில் பெரிய தீப்பற்றியுள்ளது |
Too many cooks spoil the broth | பலர் கைபட்டால் காரியம் கெடும் |
Where is the toilet? | கழிவறை எங்கு உள்ளது? |
You have been soiled all over | நீ அணைத்து இடத்திலும் அசுத்தப்படுத்தி வைத்திருக்கிறாய் |