இரண்டு வாரங்களில் நான் மகிழுந்து ஓட்டக் கற்றுக்கொண்டேன்
English Sentences | Tamil Meaning |
---|---|
I learnt to drive a car in two weeks | இரண்டு வாரங்களில் நான் மகிழுந்து ஓட்டக் கற்றுக்கொண்டேன் |
I was able to drive my car yesterday | என்னால் நேற்று என் மகிழூந்தை ஓட்ட முடிந்தது |
Is your brother a driver? | உங்களுடைய சகோதரன் ஒரு ஓட்டுநரா? |
On nail drives another | முள் முள்ளை எடுக்கும் |
The cart-horse drives wagons | வண்டிக் குதிரை வண்டி இழுக்கும் |
The driver is in front of passenger | ஓட்டுநர் பயணிகளின் முன்னால் இருக்கின்றார் |
The passengers are behind the driver | பயணிகள் ஒட்டுநரின் பின்னால் இருக்கின்றனர் |
Which animal drives wagons? | எந்தப் பிராணி வண்டியை இழுக்கும்? |
You are a bus driver | நீங்கள் ஒரு பேருந்து ஓட்டுனர் |
You must not drive the car on the footpath | நீ நடைபாதை மேல் காரை ஓட்டக் கூடாது |