English Sentences | Tamil Meaning |
---|---|
A plain mirror, To use while riding | சாதாரண கண்ணாடி ஒன்று. வண்டி ஓட்டும்போது பயன்பட கூடியதாக இருக்கட்டும் |
Have you seen your face in the mirror? | உங்கள் முகத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்ததுண்டா? |
There is the mirror. If you want to comb your hair, please | அங்கே கண்ணாடி இருக்கிறது. தயவு செய்து நீங்கள் தலையை சீவி கொள்ள வேண்டுமானால் செய்யுங்கள் |