English Sentences | Tamil Meaning |
---|---|
A rows of bushes | புதர்களின் வரிசை |
After seeing my brother, I returned home by bus | எனது சகோதரனை பார்த்த பிறகு பேருந்தில் நான் வீட்டுக்கு திரும்பினேன் |
Are you a tourist or on business? | நீங்கள் ஒரு சுற்றுலா பயணி அல்லது வணிகரா? |
Are you busy now? | நீங்கள் இப்பொழுது வேலையாக இருக்கிறீர்களா? |
Are you going by school bus? | நீங்கள் பள்ளி பேருந்து மூலமாகவா போகிறீர்கள்? |
Bus runs on road | சாலையில் பேருந்து செல்கிறது |
Business letters | வியாபாரம் மற்றும் தொழில் சம்பந்தமான கடிதங்கள் |
Can you come if you are not busy? | நீ அதிக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் உன்னால் வர முடியுமா? |
Chennai is a busy city | சென்னை ஒரு சுறுசுறுப்பான நகரமாக இருக்கிறது |
Columbus discovered america | கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் |
Daily, my father goes to his office by bus | தினசரி எனது தந்தை பேருந்தின் மூலம் அலுவலகத்திற்கு செல்கிறார் |
Did the bus I have to board go? | நான் ஏறி செல்ல பேருந்து போய்விட்டதா? |
Do not beat about the bush | சொன்னதை மீண்டும் மீண்டும் சுற்றி வளைத்து சொல்லாதே |
Do you come to school by bus? | நீ பள்ளிக்குப் பேருந்தில் வருகிறாயா? |
Does this bus goes to Salem? | இந்த பேருந்து சேலத்திக்குச் செல்கிறதா? |
Excuse me, can you tell me how to go to the bus stand? | மன்னிக்கவும். பேருந்து நிலையத்திக்கு எப்படி போக வேண்டும் என்று சொல்ல முடியுமா? |
Have they bus? | அவர்கள் பேருந்து வைத்திருக்கிறார்களா? |
Have you any business with me? | உங்களுக்கு என்னிடம் ஏதேனும் வேலை இருக்கிறதா? |
He abused the poor | அவன் ஏழையை தவறாக பயன்படுத்தினான் |
He can not catch the bus even though he ran fast | அவன் வேகமாக ஓடி இருப்பினும் கூட அவன் பேருந்தை பிடிக்க முடியவில்லை |
He did not miss the bus yesterday | அவன் நேற்று பேருந்தை தவறவிடவில்லை |
He doesn’t have much knowledge about business | அவருக்கு வணிகம் பற்றிய அதிகப்படியான அறிவு இல்லை |
He has been doing own business | அவன் சொந்த தொழில் செய்துக் கொண்டு இருந்து இருக்கிறான் |
He has the knack of doing business | அவருக்கு தொழில் செய்வதற்கு தனித்திறமை உண்டு |
He invested all the money in trade/business | அவன் எல்லா பணத்தையும் வியாபாரத்தில் ஈடுபடுத்தினான் |
He is a bus conductor | அவர் ஒரு பேருந்து நடத்துனர் |
He is a bus driver | அவர் ஒரு பேருந்து ஓட்டுனர் |
He is a robust child | அவன் ஒரு வலுவான குழந்தை |
He is a successful businessman | அவர் ஒரு வெற்றியுள்ள வியாபாரி |
He is busy in the job | அவர் வேலை மும்முரமாக உள்ளார் |
He is doing business | அவர் வியாபாரம் செய்கிறார் |
He is the cleaner of that bus | அவன் அந்த பேருந்தை சுத்தப்படுத்துகிறவர் |
He was absorbed/busy in his work | அவன் தன் வேலையில் ஈடுபட்டிருந்தான் |
He was busy in his talk and missed the bus | அவன் தன் பேச்சில் ஈடுபட்டு பேருந்தை தவற விட்டான் |
He went to school by bus | அவன் பேருந்தில் பள்ளிக்குச் சென்றான் |
He will come by evening bus | அவர் மாலை பேருந்தில் வருவார் |
How is your business going? | உங்கள் வியாபாரம் எப்படி நடக்கிறது |
How are you getting on in your business? | இப்பொழுது உன்னுடைய தொழில் எப்படி நடக்கிறது? |
How goes your business? | உன்னுடைய வியாபாரம் எப்படி நடக்கிறது? |
I am looking after my own business | நான் என் சொந்த தொழிலை கவனித்துக் கொண்டிருக்கிறேன் |
I am travelling by bus | நான் பேருந்தில் பிரயாணித்துக்கொண்டிருக்கின்றேன் |
I am very busy today | எனக்கு இன்று வேலை அதிகம் |
I did not think we will get bus today | நமக்கு இன்று பேருந்து கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை |
I go there by bus | நான் அங்கே பேருந்தில் செல்கிறேன் |
I go to the bus stand | நான் பேருந்து நிலையத்திற்குச் செல்கிறேன் |
I got into the bus | நான் பேருந்துக்குள் ஏறினேன் |
I have been busy | நான் வேலையில் மும்முரமாக இருக்கிறேன் |
I have been busy with studies | நான் படிப்பதில் ஈடுபட்டிருக்கிறேன் |
I have other business to do | எனக்கு மற்ற வேலைகள் செய்ய வேண்டியது இருக்கிறது |
I have to catch Route No. 24 bus | நான் பேருந்தின் தடம் எண் 24ல் வரவேண்டும் |
I travel by bus | நான் பேரூந்தில் பிரயாணம் செய்கின்றேன் |
I traveled by bus | நான் பேருந்தில் பயணம் செய்தேன் |
I usually go to work by bus | நான் வேலைக்கு பேருந்தில் சாதாரணமாக போகிறேன் |
I was a little busy | நான் வேறு வேலையாக இருந்தேன் |
I was busy | நான் ஓய்வின்றி இருந்தேன் |
I was going to miss the bus | நான் பேரூந்தை தவறவிடப்போனேன் |
I was waiting in the bus stand | நான் பேரூந்து நிறுத்தகத்தில் காத்துக்கொண்டிருந்தேன் |
I was waiting in the bus stop until 6 p.m | நான் 6 மணிவரை வரை பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தேன் |
I will invest everything in the business | நான் என் பணத்தை எல்லாவற்றையும் வியாபாரத்தில் போட்டுவிடுவேன் |
I would like to start current account for my business sir | நான் என் தொழிலுக்காக நடப்புக் கணக்கு தொடங்க விரும்புகிறேன் |