| English Sentences | Tamil Meaning |
|---|---|
| Baby birds cannot fly | பறவைகளின் குஞ்சு பறக்க முடியாது |
| Bird is flying over the bridge | பறவை பாலத்தின் மீது பறந்து கொண்டிருக்கிறது |
| Birds and animals have died | பறவைகளும் விலங்குகளும் இறந்துவிட்டன |
| Birds fly | பறவைகள் பறக்கும் |
| Birds fly in the sky | பறவைகள் வானில் பறக்கின்றன |
| Birds have wonderfully keen eyes | பறவைகளுக்கு அற்புதமான கூரிய கண்கள் உண்டு |
| Birds have wonderfully keen eyes | பறவைகளுக்கு பிரமாதமாக கூரிய பார்வை உள்ளது |
| Birds lay eggs | பறவைகள் முட்டை இடும் |
| Did it fly? | அது பறந்ததா? |
| How many birds are there in the cage? | அங்கே கூண்டில் எத்தனை பறவைகள் இருக்கின்றது? |
| How many birds do you see in this picture? | இந்த படத்தில் நீங்கள் எத்தனை பறவைகளை காண்கிறீர்கள்? |
| I am flying a kite | நான் பட்டம் விடுகிறேன் |
| I fly to America | நான் அமெரிக்காவிற்கு பறக்கிறேன் |
| I will be able to fly to Canada | என்னால் கனடாவிற்கு பறக்க முடியுமாக இருக்கும் |
| I will be flying on the flight | நான் விமானத்தில் பறந்துக்கொண்டிருப்பேன் |
| It will have been flying in the sky | அது ஆகாயத்தில் பறந்து கொண்டு இருந்து இருக்கும் |
| The birds are harmless | பறவைகள் தீங்கு செய்யாதவை |
| The birds fly high | பறவைகள் உயரமாக பறக்கிறது |
| The birds were singing | பறவைகள் பாடிக்கொண்டிருந்தன |
| The peacock cannot fly very high | மயில் அதிக உயரம் பறக்காது |
| The Singing of the birds delights us | பறவைகளின் பாடல் நம்மை மகிழ்விக்கின்றது |
| They are birds | அவைகள் பறவைகள் |
| They will fly tomorrow | அவர்கள் நாளை பறப்பார்கள் |
| We are birds of the same feather | இனம் இனத்தோடு சேரும் |
| You can fly to London | நீ இலண்டனுக்குப் பறந்து (விமானத்தில்) செல்லலாம் |