• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for at 198 sentences found.  

    Meaning for at - Used to indicate the location of a things in a particular place
       (ஒரு பொருள் ஓரிடத்தில் இருப்பதைக் குறிக்க at என்னும் முன்னிடை பயன்படுத்தப்படுகிறது இல், இடத்தில்)

    To take out at least once a month 

    மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்

    Used to tread the grain at the time of harvest 

    அறுவடைக் காலத்தில் தானியத்தை மிதிக்க உபயோகப்படுகிறது

    Wait till at 10'o clock 

    பத்து மணிவரை காத்திரு

    Wake me up at five o`clock 

    என்னை ஐந்து மணிக்கு எழுப்பு

    We are deeply grieved at the death of her father 

    அவளுடைய தந்தையின் மரணத்தைக் குறித்து மிகவும் வருந்துகிறோம்

    We are deeply pained at the death of his father 

    அவருடைய தந்தையின் மரணத்தையொட்டி மிகவும் துக்கமடைகிறோம்

    We are going to sit at the back of the theater 

    திரையரங்கின் பின்னிருக்கைகளில் நாங்கள் அமரப்போகின்றோம்

    We had spent more time at mahapalipuram 

    நாம் மகாபலிபுரத்தில் நிறைய நேரம் செலவழித்து இருந்தோம்

    We had started from chennai at 5 o'clock 

    நாம் சென்னையிலுருந்து 5 மணிக்கு கிளம்பி இருந்தோம்

    We have to leave at once 

    நாம் இப்போதே புறப்பட வேண்டும்

    We live at vellore 

    நாங்கள் வேலூரில் வசிக்கிறோம்

    We must do it at once 

    நாம் உடனே அதை செய்ய வேண்டும்

    We must not laugh at others 

    நாம் மற்றவர்களைப் பார்த்து சிரிக்க கூடாது

    We shall be travelling to Mumbai at this time tomorrow 

    நாம் நாளை இந்த நேரத்தில் மும்பைக்கு பயணம் மேற்கொண்டிருப்போம்

    We will be entering into the classroom at 9 o'clock 

    நாங்கள் 9.00 மணிக்கு வகுப்பறைக்குள் நுழைந்துக்கொண்டு இருப்போம்

    We will be staying at home 

    நாம் வீட்டில் தங்கிக்கொண்டு இருப்போம்

    We will eat fish/ chicken at dinner tomorrow 

    நாளை இரவு சாப்பாட்டில் நாங்கள் மீன்/ கோழிக்கறி சாப்பிடுவோம்

    We will meet our uncle at the railway station 

    நாங்கள் எங்களுடைய மாமாவை ரயில் நிலையத்தில் சிந்திப்போம்

    What is the point at issue? 

    அந்த வெளியீட்டின் முக்கிய குறிப்பு என்ன?

    When will you be at home? 

    எப்பொழுது நீ வீட்டில் இருப்பாய்?