• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for i will 226 sentences found.  

    I will finish that work within a month 

    நான் அந்த வேலையை ஒரு மாதத்திற்குள் முடிப்பேன்

    I will follow a computer course 

    நான் ஒரு கணனி பாடப் பயிற்சியை பின்பற்றுவேன்

    I will follow your advice 

    உங்கள் ஆலோசனைப்படி நடப்பேன்

    I will forget her 

    நான் அவளை மறப்பேன்

    I will forgive you, but God will not 

    நான் உன்னை மன்னித்து விடுவேன், ஆனால் கடவுள் உன்னை மன்னிக்கமாட்டார்

    I will get at least 40 marks in science 

    நான் அறிவியலில் குறைந்தது 40 மதிப்பெண்ணாவது பெருவேன்

    I will get married after few months 

    நான் அடுத்தச் சில மாதங்களில் திருமணம் முடிப்பேன்

    I will go 

    நான் செல்வேன்

    I will go in the wink of an eye 

    நான் கண் சிமிட்டும் நேரத்தில் போய் விடுவேன்

    I will go to kolkata by the 10.30 train 

    நான் 10 .30 மணி வண்டியில் கொல்கத்தாவிற்கு போவேன்

    I will go to school 

    நான் பள்ளிக்கு செல்வேன்

    I will go today 

    நான் இன்று செல்வேன்

    I will have a bicycle 

    நான் ஒரு மிதிவண்டியை பெறுவேன்

    I will have a cycle 

    நான் ஒரு மிதிவண்டி பெறுவேன்

    I will have been doing a job 

    நான் ஒரு வேலை செய்துக்கொண்டிருப்பேன்

    I will have been going 

    நான் சென்று கொண்டிருந்திருப்பேன்

    I will have expected for your arrival 

    நான் உனது வருகையை எதிர்பார்த்து இருப்பேன்

    I will have finished my works 

    நான் எனது வேலைகளை முடித்து இருப்பேன்

    I will have finished the work by 6 O’clock 

    நான் ஆறு மணிக்குள் வேலையை முடித்திருப்பேன்

    I will have gone 

    நான் சென்றிருப்பேன்