Give her milk only
பால் மட்டும் கொடுங்கள்
Discuss
Report
Give me some fruits for her. She will like it
அவளுக்குக் கிஞ்சம் பழங்கள் கொடு. இதை அவள் விரும்புவாள்
Go away From here
இங்கிருந்து போய் விடு
Go there
அங்கே போ
Go there whenever you get time
எப்பொழுதெல்லாம் உனக்கு நேரம் கிடைக்குமோ நீ அங்கே செல்
God is every where
கடவுள் எங்கும் இருக்கிறார்
Grandmother is getting old
பாட்டிக்கு வயதாகிறது
Had anybody else come here?
யாராவது இங்கு வந்தார்களா?
Hallo Charlus, why are you here?
ஹலோ சார்லஸ், நீங்கள் எதற்காக இங்கு இருக்கின்றீர்கள்?
Has he applied any where?
அவன் எங்காவது மனு போட்டிருக்கிரானா?
Has he come here also?
அவன் இங்கேயும் வந்து விட்டானா?
Has he lived here for 20 years?
அவன் இங்கே 20 ஆண்டுகளாக வசித்திருக்கிறானா?
Have you any other qualifications?
உனக்கு வேறு தகுதி ஏதேனும் உண்டா?
Have you brought your family here?
உன் குடும்பத்தினரைக் கூட்டி வந்திருக்கிறாயா?
Have you worked any where?
நீ வேறு எங்காவது வேலை பார்த்திருக்கிறாயா ?
He appealed to the boss for a higher salary
அவன் அதிகாரியிடம் உயர் சம்பளம் வேண்டிக்கேட்டான்
He assured her to help her studies
அவன் அவளுடைய படிப்புக்கு உதவுவதாக அவளிடம் நம்பிக்கை கூறினான்
He comes here
அவன் இங்கு வருகிறான்
He comes here daily
அவர் தினமும் இங்கு வருகிறார்
He comes here every day
அவர் ஒவ்வொரு நாளும் இங்கே வருகிறார்