• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for book 141 sentences found.  

    Meaning for book - Written or printed sheets or paper fastened together.to record.to make an entry.to register one’s name.reserve in
       (புத்தகம்,குறித்து வை,(ஏட்டில்)குறிபெயரைப் பதிவு செய்முன்னதாகவே ஒதுக்கி வை)

    This is not my book 

    இது என்னுடைய புத்தகம் இல்லை

    This is the book I need 

    இந்தப் புத்தகம் தான் எனக்கு வேண்டும்

    This is the book I want 

    இந்த புத்தகம் தான் எனக்கு வேண்டும்

    This is your book 

    இது உன்னுடைய / உங்களுடைய புத்தகம்

    Those are my books 

    அவைகள் என்னுடைய புத்தகங்கள்

    We are book sellers 

    நாங்கள் புத்தக விற்பனையாளர்கள்

    We put our books into our bags 

    நாங்கள் எங்கள் புத்தகங்களை பைக்குள் வைத்தோம்

    Well. I want a copy of it. Do you have wren and martin’s English grammar book? 

    நல்லது. அதில் ஒரு பிரதி எனக்கு வேண்டும். ரென் & மார்டின் அவர்களின் ஆங்கில இலக்கண புத்தக இருக்கின்றதா

    Where are the books sold? 

    எங்கே புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன?

    Where is my book? 

    என்னுடைய புத்தகம் எங்கே?

    Which book are you reading? 

    எந்த புத்தகம் நீங்கள் படித்துக் கொண்டிருகிறீர்கள்?

    Which book do you intend to buy? 

    நீ எந்த புத்தகத்தை வாங்கலாம் என்று நினைக்கிறாய்?

    Which book? 

    எந்த புத்தகம்?

    Whose book is this? 

    இந்த புத்தகம் யாருடையது?

    Whose is this book? 

    இந்த புத்தகம் யாருடையது?

    Will you help me to select a good book? 

    நீ எனக்கு ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்க உதவி புரிவாயா?

    Would you lend me your book? 

    நீங்கள் உங்கள் புத்தகத்தை கொடுக்கக்கூடாதா?

    You could not find the book for me, could you? 

    நீ எனக்காக புத்தகம் தேட முடியவில்லை, முடிந்ததா?

    You read the book 

    நீ புத்தகம் படித்தாய்

    You should read the book from beginning 

    நீங்கள் புத்தகத்தை தொடக்கத்திலிருந்து படிக்க வேண்டும்