• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for m 4237 sentences found.  

    How much time? 

    எவ்வளவு நேரம்?

    How much water is there in the bottle? 

    குப்பியில் எவ்வளவு நீர் இருக்கிறது?

    How much will you score? 

    எவ்வளவு மதிப்பெண் வரும்?

    How much you can give me? 

    நீ எனக்கு எவ்வளவு கொடுக்க முடியும்?

    How much? 

    எவ்வளவு?

    How often does he come here? 

    அவன் எவ்வப்போது வருவான்?

    How should I take them, doctor? 

    இவைகளை நான் எப்படி சாப்பிட வேண்டும், மருத்துவரே?

    How should not I help him? 

    நான் எப்படி அவருக்கு உதவாமல் இருக்க முடியும்?

    How significant man? 

    எவ்வளவு முக்கியமான மனிதன்?

    How to make a sentence in tamil 

    தமிழில் ஒரு வாக்கியத்தை உருவாக்குவது எப்படி?

    How to make the headlines 

    தலைப்பு எப்படி உருவாக்குவது

    How to prevent hair crumbles? 

    தலை முடி உதிர்வதை தடுப்பது எப்படி?

    How to trace a mobile number location and the address 

    ஒரு அலை பேசி எண்ணின் இருப்பிடம் மற்றும் முகவரியை கண்டுபிடிப்பது எப்படி?

    How will you manage? 

    நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள்?

    However hard you try, I will not come 

    நீ எப்படி முயற்சி செய்தாலும், நான் வரப் போவதில்லை

    Human beings and cattle are devoured by tigers 

    ஜனங்களும், ஆடுமாடுகளும் புலிகளால் விழுங்கப்படுகின்றனர்

    Hundred one-rupee stamps 

    நூறு ஒரு ருபாய் தபால் தலைகள்

    Hurry up, I cannot be here for more than five minutes 

    சீக்கிரம், என்னால் ஐந்து நிமிடத்திக்கு மேல் இங்கே இருக்க முடியாது

    Hurry up, otherwise you will miss the train 

    சீக்கிரம் ஆகட்டும், இல்லையேல் நீ ரயிலை விட்டு விடுவாய்

    I am also happy 

    நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்