• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for in 2914 sentences found.  

    Meaning for in - To indicate place
       (இடத்தைக் குறிக்க)

    I informed to police 

    நான் காவல் துறைக்கு தெரிவித்தேன்

    I inquired about this 

    நான் இதைப் பற்றி விசாரித்தேன்

    I introduced her to my family 

    நான் அவளை எனது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தினேன்

    I invite you to my life 

    என் வாழ்க்கையில் உன்னை அனுமதிக்கிறேன்

    I invited him 

    நான் அவனை அழைத்தேன்

    I invited him,but he has not come 

    நான் அவனை அழைத்து இருப்பினும் அவன் வந்து இருக்கவில்லை

    I invited my friends 

    நான் எனது நண்பர்களுக்கு அழைப்புவிடுத்தேன்

    I just taking a walk 

    நான் சும்மா உலாவிக் கொண்டிருக்கிறேன்

    I knew Sir, with your blessings, I can do it well 

    எனக்கு தெரிந்தது ஐயா. உங்களுடைய ஆசிர்வாதத்தால்,நான் நன்றாக செய்ய முடியும்

    I knocked the door in order that she has opened the door 

    நான் கதவை தட்டியதன் பொருட்டு அவள் கதவை திறந்து இருக்கிறாள்

    I know his ins and outs 

    அவனுடைய அனைத்து விபரமும் எனக்குத் தெரியும்

    I know nothing 

    எனக்கு எதுவும் தெரியாது

    I know nothing in this connection 

    இதைபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது

    I know you long since 

    உன்னை ரொம்ப நாட்களாகவே எனக்குத் தெரியும்

    I learnt to drive a car in two weeks 

    இரண்டு வாரங்களில் நான் மகிழுந்து ஓட்டக் கற்றுக்கொண்டேன்

    I like cold drink 

    எனக்கு குளிர்ந்த பானம் பிடிக்கும்

    I like reading novels 

    எனக்கு புதினங்கள் படிப்பது பிடிக்கும்

    I like reading stories 

    நான் கதைகள் விரும்பி படிப்பேன்

    I like rowing 

    எனக்கு படகோட்டுதல் மிகவும் பிடிக்கும்

    I like to drink milk 

    நான் பால் குடிக்க விரும்புகிறேன்