• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for long 89 sentences found.  

    Meaning for long - Measuring considerable extent from one end to another
       (நெடுஞ்தொலைவு உடைய)

    Why fear as long as i am with you? 

    நான் உன்னுடன் இருக்கும்வரை உனக்கு என்ன பயம்?

    Will your last longer? 

    உங்கள் தயாரிப்பு நீண்ட நாட்கள் நன்றாக இருக்குமா?

    Without you I would have died long 

    நீ இல்லாமல் இருந்திருந்தால் நான் என்றைக்கோ இறந்திருப்பேன்

    You are not seen for long 

    நீங்கள் நீண்ட காலமாக காணவில்லை

    You are taking too long 

    நீ வெகு நேரம் செய்கிறாய்

    You are taking too long / You are being very slow 

    நீ வெகு நேரம் எடுத்துக்கொள்கிறாய்

    You have given a long rope to this boy 

    இப்பையனுக்கு மிகவும் இடம் கொடுத்திருக்கிறாய்

    You took a long time 

    நீ வெகுநேரம் எடுத்துக்கொண்டாய்

    Your whiskers are long 

    உன்னுடைய மீசையிலுள்ள முடிகள் நீளமானவைகள்