• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for king 171 sentences found.  

    Meaning for king - Male sovereign ruler of a country
       (அரசன்)

    I will be speaking English in the office 

    நான் அலுவலகத்தில் ஆங்கிலம் பேசிக்கொண்டிருப்பேன்

    I will be speaking in English 

    நான் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருப்பேன்

    I will be walking 

    நான் நடந்து கொண்டிருப்பேன்

    I will be working this weekend 

    நான் இந்த வாரக்கடைசியில் வேலைசெய்துக்கொண்டிருப்பேன்

    I will stop smoking 

    நான் புகைப்பிடிப்பதை நிறுத்துவேன்

    I woke up hearing the creaking of the door 

    கதவு எழுப்பிய கிரீச்சத்தத்தினால் நான் எழுந்து விட்டேன்

    I would hate smoking in the office while working 

    வேலை செய்யும் பொது அலுவலகத்தில் புகைபிடிப்பதை நான் வெறுக்கிறேன்

    I’m looking for a new apartment 

    நான் ஒரு புதிய மனை தேடிக்கொண்டிருக்கிறேன்

    If only I were a king 

    இது எல்லாம் நான் ஒரு ராஜாவானால்

    It is walking 

    அது நடந்துகொண்டு இருக்கிறது

    It was walking 

    அது நடந்துகொண்டு இருந்தது

    It will be walking 

    அது நடந்து கொண்டு இருக்கும்

    Kamal was looking for his friend 

    கமல் தனது நண்பருக்காக பார்த்துக்கொண்டிருந்தார்

    Love making is her hobby 

    அன்பு உருவாக்குவதே அவளது பொழுது போக்கு

    Many children enjoyed the movie Lion King 

    பல குழந்தைகள் லயன் கிங் படத்தை ரசித்தார்கள்

    My friend is addicted to drinking 

    என் நண்பன் குடிக்கு அடிமையாகி இருக்கிறான்

    My mother is cooking 

    என்னுடைய அம்மா சமைத்துக் கொண்டிருக்கிறாள்

    No parking here 

    இங்கே வண்டியை நிறுத்தக் கூடாது

    No smoking 

    புகை பிடிக்க கூடாது

    Our king is suffering very much in ill 

    நமது அரசர் நோயால் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்