• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for friend 92 sentences found.  

    Meaning for friend - Person one like much but not relative
       (நண்பன் (அ) தோழன்)

    We are friends 

    நாம் நண்பர்கள்

    We are good friends 

    நாம் நல்ல நண்பர்கள்

    We are good friends and I have the right to do that 

    நாங்கள் நல்ல நண்பர்கள். மேலும் எனக்கு அந்த மாதிரி கிண்டல் செய்ய உரிமை இருக்கிறது

    We should act in favour of our friends 

    நம் நண்பர்களின் நலனுக்காக நாம் பாடுபட வேண்டும்

    Who are all your friends? 

    உங்களுடைய நண்பர்கள் யார்-யார்?

    Who is your fast friend? 

    உன் உயிர் தோழன் யார்?

    Yes, my friend. I am back to Dubai 

    ஆம் என் நண்பரே, நான் துபாய்க்கு திரும்பி போகிறேன்

    You are my friend 

    நீங்கள் என்னுடைய நண்பர்

    Your friend has come 

    உன்னுடைய நண்பர் வந்திருக்கிறார்

    Your friend is Mr.Kamal 

    உன்னுடைய நண்பர் திரு.கமல்

    Your friend must have a sweet heart 

    உங்களது நண்பர் ஒரு நல்ல உள்ளம் கொண்டவர்

    Your friend will admire you if you use tact and thoughtfulness 

    நீங்கள் திறமை மற்றும் சிந்தனைகளை பயன்படுத்தினால் உங்களுடைய நண்பர் உங்களைப் பாராட்டுவார்