English Sentences | Tamil Meaning |
---|---|
After lunch sleep a while, after dinner walk a mile | பகலில் சாப்பிட்டு சற்று இளைப்பாறுங்கள், இரவில் சாப்பிட்டு சற்று நேரம் நடமாடுங்கள் |
And you are at financial crisis. There is change in your time after 2 months | மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற |
Because I got no time | எனக்கு நேரம் கிடைக்காததால் |
But today it is late by 2 hours. By the way, what brought you here? | ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க |
Can you tell me what time it is | என்ன நேரம் என்று கூற முடியுமா? |
Excuse me. Can you tell me the time, please? | மன்னிக்கவும். தயவுசெய்து எனக்கு நேரம் உங்களால் சொல்லமுடியுமா? |
Go there whenever you get time | எப்பொழுதெல்லாம் உனக்கு நேரம் கிடைக்குமோ நீ அங்கே செல் |
Having the time of your life | உங்கள் வாழ்க்கை நேரம் |
He is Couch potato | தொலைகாட்சியின் முன்பு நிறைய நேரம் உட்கார்ந்திருப்பவன் |
How long did you wait for me? | நீ எனக்காக எவ்வளவு நேரம் காத்து கொண்டிருந்தாய்? |
How long did you wait? | நீ எவ்வளவு நேரம் காத்திருந்தாய்? |
How long does it take to reach there? | எங்கே போய்ச் சேர எவ்வளவு நேரம் பிடிக்கும்? |
How long had she been playing? | எவ்வளவு நேரம் அவள் விளையாடிக் கொண்டு இருந்து இருந்தாள்? |
How long will you take? I am already late for the office | எவ்வளவு நேரம் எடுத்து கொள்வீர்கள்? நான் ஏற்கனவே அலுவலகத்துக்கு போக தாமதமாகிவிட்டேன் |
How long? | எவ்வளவு நேரம்? |
How much hour? | எவ்வளவு நேரம்? |
How much long it will take this journey? | இந்த பயணம் எவ்வளவு நேரம் ஆகும்? |
How much time? | எவ்வளவு நேரம்? |
I am awfully sorry to have kept you waiting | நீங்கள் எனக்காக இவ்வளவு நேரம் இருக்க நேரிட்டதற்கு வருந்துகிறேன் |
I am going out for an hour | நான் ஒரு மணி நேரம் வெளியே செல்கிறேன் |
I ate an hour ago | நான் ஒரு மணி நேரம் முன்பு சாப்பிட்டேன் |
I haven't seen you in a long time | நான் ஒரு நீண்ட நேரம் உன்னை பார்த்ததில்லை |
I saw you one hour ago | நான் ஒரு மணி நேரம் முன்பு உன்னை பார்த்தேன் |
I was three and half hours late coming home | நான் மூன்றரை மணி நேரம் தாமதமாக வீட்டிற்கு வந்தேன் |
It is a dinner time | இது இரவு உணவு நேரம் |
It is not the time | அதன் நேரம் இன்னும் வரவில்லை |
It is time for school | பள்ளிக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது |
It is time for the serial | இது தொடர் கதை பார்க்கின்ற நேரம் |
It is time he spoke in English | அவன் ஆங்கிலத்தில் பேசுவதற்கு இது தான் நேரம் |
It is time I did a job | இது தான் நேரம் நான் செய்வதற்கு ஒரு வேலை |
It is time to depart now | இது விடைபெறும் நேரம் |
It’s high time | இது அதிக நேரம் |
Let me sleep a while | இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் |
Let us have a chat | சிறிது நேரம் பேசலாம் |
Let\'s compromise. News for five minutes, then half an hour serial | யாவரும் ஒரு சமாதான நிலைக்கு வருவோம். செய்தி ஐந்து நிமிடங்கள், பின்பு அரை மணிநேரம் தொடர்கதை |
May you have a good time | உங்களுக்கு ஒரு நல்ல நேரம் வரட்டும் |
Oh! there is a lot of time for that | அதற்கு அதிக நேரம் உள்ளதே |
Please keep it for a while | தயவு செய்து சிறிது நேரம் வைத்திரு |
Please stay a little more | இன்னும் சிறிது நேரம் உட்காருங்கள் |
Please try again later | சிறிது நேரம் கழித்து மறுபடியும் முயற்சி செய்யவும் |
She had been playing three hours | அவள் மூன்று மணி நேரம் விளையாடிக்கொண்டு இருந்து இருந்தாள் |
She will reach here soon, won't she? | அவள் மீண்டும் வீட்டிற்க்கு நேரம் கழித்து வந்தாள், இல்லையா? |
Sit down and rest awhile | உட்கார்ந்து கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள் |
Thank you for the information, I will come after 2 hours | இந்த தகவலுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் 2 மணிநேரம் கழித்து வருகிறேன் |
Thank you very much. It is high time that the oxen and plough be replaced with tiller | மிகவும் நன்றி. இது மிகவும் சரியான நேரம். உழுகிறவர்கள் காளைகளையும், உழுகிற கலப்பைகளை மாற்றுவதற்கு |
That means, I will have to wait for another one hour? | அப்படியானால், நான் இன்னும் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா? |
That will take too much time | அது மிக அதிக நேரம் எடுக்கும் |
There is plenty of time | நிறைய நேரம் இருக்கிறது |
This will take a long time | இந்த நீண்ட நேரம் எடுக்கும் |
Wait for a while | சற்று நேரம் பொறுத்திரு |
We had spent more time at mahapalipuram | நாம் மகாபலிபுரத்தில் நிறைய நேரம் செலவழித்து இருந்தோம் |
We have come too early | நாம் வெகு நேரம் முன்னதாக வந்துள்ளோம் |
We have enough time | நாம் போதுமான நேரம் இருக்கிறது |
We kept talking / chating till very late | நாங்கள் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம் |
What is time now? | இப்போது நேரம் என்ன? |
What time do they start work? | என்ன நேரம் அவர்கள் வேலையைத் தொடங்குகிறார்கள்? |
What time does the concert begin? | என்ன நேரம் நிகழ்ச்சி தொடங்கும்? |
What time is it now? | இப்பொழுது என்ன நேரம்? |
When is the departure time? | புறப்படுகிற நேரம் என்ன? |
Will you take much time? | அதிக நேரம் எடுப்பீர்களா? |