She has walked
அவள் நடந்திருக்கிறாள்
Discuss
Report
She is so weak that she cannot walk
நடக்க முடியாத அளவிற்கு அவள் பலவீனமாக இருக்கிறாள்
She is too weak to walk
அவள் நடக்க முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கிறாள்
She is walking
அவள் நடந்துகொண்டு இருக்கிறாள்
She walked
அவள் நடந்தாள்
She walks
அவள் நடக்கிறாள்
She was walking
அவள் நடந்துகொண்டு இருந்தாள்
She will be walking
அவள் நடந்து கொண்டு இருப்பாள்
She will walk
அவள் நடப்பாள்
The ice was thick enough to walk on
பனி நடக்கப் போதுமான தடிமன் இருந்தது
The viewers gazed at the beauties in the catwalk show
பார்வையாளர்கள் நடை பயண காட்சியின் அழகை மிக உன்னிப்பாக பார்த்தார்கள்
They have walked
அவர்கள் நடந்திருக்கிறார்கள்
They walked
அவர்கள் நடந்தார்கள்
They are walking
அவர்கள் நடந்துகொண்டு இருக்கிறார்கள்
They walk
அவர்கள் நடக்கிறார்கள்
They were walking
அவர்கள் நடந்துகொண்டு இருந்தார்கள்
They will be walking
அவர்கள் நடந்து கொண்டு இருப்பார்கள்
They will walk
அவர்கள் நடப்பார்கள்
Two elephats walk
இரண்டு யானைகள் நடக்கின்றன
Unless you walk fast you cannot catch the bus
நீ வேகமாக நடக்காவிட்டால் நீ பேருந்தை பிடிக்க முடியாது