• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for like 149 sentences found.  

    Meaning for like - Be fond of
       (விரும்பு)

    I like reading stories 

    நான் கதைகள் விரும்பி படிப்பேன்

    I like rowing 

    எனக்கு படகோட்டுதல் மிகவும் பிடிக்கும்

    I like stories 

    எனக்கு கதைகள் பிடிக்கும்

    I like Tami 

    எனக்கு தமிழ் பிடிக்கும்

    I like Tamil 

    நான் தமிழை நேசிக்கிறேன்

    I like that very much 

    எனக்கு அது மிகவும் பிடிக்கும்

    I like the poems (or poetry) of Shelly 

    நான் ஷெல்லியின் கவிதைகளை விரும்புகின்றேன்

    I like to buy a car 

    நான் ஒரு கார் வாங்க விரும்புகிறேன்

    I like to drink milk 

    நான் பால் குடிக்க விரும்புகிறேன்

    I like to play tennis 

    நான் டென்னிஸ் விளையாட விரும்புகிறேன்

    I like to speak English but I am afraid to open the mouth 

    நான் ஆங்கிலம் பேச விரும்புகிறேன் ஆனால் நான் வாயை திறக்க பயப்படுகிறேன்

    I like very much 

    எனக்கு மிகவும் பிடித்துள்ளது

    I like your childish pranks 

    நான் உன்னுடைய குழந்தைத்தனமான சேஷ்டைகளை விரும்புகிறேன்

    I liked Bangalore a lot 

    பெங்களூர் எனக்கு நன்கு பிடித்தது

    I liked whichever you have liked 

    உனக்கு எது பிடித்ததோ அதுவே எனக்கும் பிடித்தது

    I never thought this will happen like this 

    இவ்வாறு இது போல் நேருமென்று நான் நினைக்கவே இல்லை

    I want to/would like to see the bride and groom 

    நான் மணமக்களைப் பார்க்க விரும்புகிறேன்

    I would hate to sit idle like this 

    நான் இப்படி சும்மா உட்கார்ந்திருப்பதை வெறுக்கிறேன்

    I would like to be a doctor 

    நான் ஒரு மருத்துவராக இருக்க விரும்புகிறேன்

    I would like to congratulate you on your success 

    நான் உங்கள் வெற்றிக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்க விரும்புகிறேன்