• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for give 131 sentences found.  

    I give up this habit 

    நான் இந்த பழக்கத்தை விட்டுவிடுகிறேன்

    I have given a letter 

    நான் ஒரு கடிதம் கொடுத்து இருக்கிறேன்

    I have given a seperate tablet to stop vomitting 

    வாந்தி எடுப்பதை நிறுத்த தனியாக ஒரு மாத்திரை கொடுத்திருக்கிறேன்

    I have given money 

    நான் பணம் கொடுத்திருக்கிறேன்

    I have given-up singing 

    நான் படுவதை நிறுத்திவிட்டேன்

    I have heard that they give loan for that 

    நான் கேள்விபட்டேன். இதற்காக கடன் பணம் வழங்கபடுகிறதென

    I promise I shall give you a reward 

    நான் உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று உறுதியளிக்கிறேன்

    I requested Kannan to give me his book 

    கண்ணனிடம் நான் அவனுடைய புத்தகத்தை எனக்குத் தருமாறு வேண்டிக் கொண்டேன்

    I shall give you boon 

    நான் உனக்கு ஒரு வரத்தை தருகிறேன்

    I should go to chennai, so you must give money 

    நான் சென்னைக்கு செல்ல வேண்டும் ஆதலால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்

    I want to give a complaint 

    நான் ஒரு புகார் கொடுக்க விரும்புகிறேன்

    I will bring it on Saturday evening, so that you can give it on Monday 

    நான் சனிக்கிழமை மாலையில் கொண்டு வருகிறேன். அதனால் நீங்கள் எனக்கு திங்கட்கிழமை கொடுக்கலாம்

    I will forgive you, but God will not 

    நான் உன்னை மன்னித்து விடுவேன், ஆனால் கடவுள் உன்னை மன்னிக்கமாட்டார்

    I won't give you even if I have money 

    நான் பணம் வைத்திருந்தாலும் கூட நான் உனக்கு கொடுக்கமாட்டேன்

    If you give me commission, I will find the customer 

    எனக்கு நீங்கள் தரகு கொடுப்பீர்கள் என்றால் நான் வாடிக்கையாளரை கண்டு பிடிக்கிறேன்

    If you win, I will give you a gift, OK? 

    நீ ஜெயித்துவிட்டால், நான் உனக்கு ஒரு பரிசு கொடுக்கிறேன். சரியா?

    In exchange for this, I will give you my heart 

    இதற்குப் பதிலாக என் இதயத்தையே உனக்கு தருவேன்

    In stead of money please give me a job 

    எனக்கு பணத்திற்கு பதிலாக தயவுசெய்து ஒரு வேலை கொடுங்கள்

    In those days, Gandhiji was there to give us inspiration and guidance 

    அந்த நாட்களில் காந்திஜி அவர்கள் எங்களுக்கு வழிகாட்டியாகவும், தூண்டுதலாகவும் இருந்தார்கள்

    It gives me great pleasure to congratulate you 

    உங்களை வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்