| English Sentences | Tamil Meaning |
|---|---|
| A month has passed since he came here | அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது |
| As soos as the minister came, the function began | அமைச்சர் வந்தவுடனே விழா ஆரம்பித்தது |
| Chitra became a singer | சித்ரா ஒரு பாடகர் ஆனார் |
| David came seldom | டேவிட் அபூர்வமாக வந்தான் |
| He came across the garden | அவன் அந்த தோட்டத்தின் குறுக்கே வந்தான் |
| He came along with his sister to meet us | அவன் அவனது சகோதரியுடன் எங்களை சந்திப்பதற்கு வந்தான் |
| He came before me | எனக்கு முன்னால் அவன் வந்தான் |
| He came early and went late | அவன் நேரத்திக்கு முன் வந்து நேரமாக சென்றான் |
| He came from London | அவன் லண்டனிலிருந்து வந்தான் |
| He came late because it rained | மழை பெய்ததின் காரணமாக அவன் காலதாமாக வந்தான் |
| He came to my house | அவன் என்னுடைய வீட்டிற்கு வந்தான் |
| He failed to notice me when he came in | அவர் வந்த போது அவர் என்னை கவனிக்க தவறிவிட்டார் |
| He is came late to office as usual | அவன் வழக்கம் போல் அலுவகத்துக்கு தாமதமாகி வந்தான் |
| Hearing the noice, he came | கூச்சலைக் கேட்டு அவன் வந்தான் |
| How many of them became martyrs in this war? | இந்த யுத்தத்தின் மூலம் எத்தனை பேர் இரத்த சாட்சிகளாக ஆனார்கள்? |
| How many persons came? | எத்தனை பேர் வந்தார்கள்? |
| I came back last Friday | நான் கடந்த வெள்ளிக்கிழமை திரும்பி வந்தேன் |
| I came here after you had left the office | நீ அலுவலகத்தை விட்டு வந்திருந்த பிறகு நான் இங்கே வந்தேன் |
| I came here last month | நான் சென்ற மாதம் வந்தேன் |
| I came in the car. | நான் காரில் வந்தேன். |
| I came to school in the morning | நான் காலையில் பள்ளிக்கு வந்தேன் |
| I came to see you | நான் உன்னை காண வந்தேன் |
| I came yesterday | நான் நேற்று வந்தேன் |
| I know when you came | நீ எப்பொழுது வந்தாய் என்று எனக்குத் தெரியும் |
| I was not at home when David came | டேவிட் வந்த பொழுது நான் வீட்டில் இல்லை |
| John came again | ஜான் மறுபடியும் வந்தான் |
| John came as Peter left | ஜோன் வந்ததால் பீட்டர் சென்றான் |
| John came five times | ஜான் ஐந்துமுறை வந்தான் |
| John came often | ஜான் அடிக்கடி வந்தான் |
| John came once | ஜான் ஒருமுறை வந்தான் |
| Lord murugan came round the world by means of a peacock | முருகன் ஒரு மயிலின் உதவி கொண்டு உலகத்தை சுற்றிவந்தான் |
| My aunt came to my house | என்னுடைய அத்தை என் வீட்டிற்கு வந்தார்கள் |
| My car’s broken down, so I came by taxi | என்னுடைய மகிழூந்து பழுதாகிவிட்டது, அதனால் நான் வாடகை வண்டியில் வந்தேன் |
| My father also came with me | என்னுடைய தந்தை கூட என்னுடன் வந்தார் |
| My father gave me a camera | என் அப்பா எனக்கு ஒரு புகைப்பட கருவியை வழங்கினார் |
| My friend came here | என் நண்பர் இங்கே வந்தார் |
| My friend came to see me in spite of being very busy | மிகவும் வேலையாக இருந்த போதிலும் என் நண்பன் என்னை பார்க்க வந்தான் |
| No one came here | யாரும் வரவில்லை |
| Nothing came of his proposal | அவனது திட்டம் நிறைவேறவில்லை |
| Pending the election date C.M came to my marriage | தேர்தல் தேதியை நிறுத்திவைத்ததனால் முதலமைச்சர் எனது திருமணத்திற்கு வந்தார் |
| She became a nun | அவள் ஒரு துறவி ஆனாள் |
| She became a nun at the age of 18 | அவர் 18 வயதில் துறவி ஆனார் |
| She became a vampire | அவள் ஒரு காடேரியாக மாறினாள் |
| She came near the table | அவள் மேஜைக்கு அருகில் வந்தாள் |
| She came to be arrested | அவள் கைது செய்யப்பட வந்தாள் |
| She came to help | அவள் உதவ வந்தாள் |
| Suddenly one of the wheels came off | திடீரென்று சக்கரங்களில் ஒன்று வெளியே வந்தது |
| The bus came as soon as i went to the bus stop | நான் பேருந்து நிறுத்ததிற்கு சென்றவுடன் பேருந்து வந்தது |
| The bus had left before he came | அவன் வருவதற்கு முன்னாள் பேருந்து சென்று விட்டது |
| The dacoit turned over a new leaf and became a saint | கொள்ளைக்காரனின் வாழ்க்கையே மாறிவிட்டது. அவன் துறவி பூண்டான் |
| The end soon came | முடிவு விரைவில் வந்தது |
| The little girls came from the church | சிறுமிகள் தேவாலயத்தில் இருந்து வந்தார்கள் |
| The miser became poor overnight | கஞ்சன் ஒரேஇரவில் ஏழையானார் |
| The room was dark when i came home | நான் வீட்டிற்கு வந்த பொழுது அந்த அறை இருட்டாக இருந்தது |
| Then she came to India and started her career as a teacher | பின்னர் அவர் இந்தியா வந்து ஒரு ஆசிரியராக தனது தொழிலை தொடங்கினார் |
| They became happy | அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் |
| They came down the hill | அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்தனர் |
| What is your relation with the bearded man who came here yersterday? | நேற்று இங்கு வந்திருந்த தாடி காரருக்கும் உனக்கும் என்ன உறவு? |
| when you are came from chennai? | எப்பொழுது நீங்கள் சென்னையிலிருந்து வந்தீர்கள்? |
| Where did the Camel live? | ஒட்டகம் எங்கே வாழ்ந்தது? |